யாமிருக்க ஏது பயம் ?

Status
Not open for further replies.

shridisai

You Are That!
யாமிருக்க ஏது பயம் ?

attachment.php

பயம் என்பது ஒரு விதமான அதிபயங்கரமான தொற்று நோயாகும்.
நம் உடலில் அவ்வப்போது தோன்றும் நோய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி
மருந்தினை உட்கொண்டு அதன் மூலம் நம்மை காத்துக்கொள்ளலாம்.
ஆனால் மனதினில் சதா தோன்றும் பயத்திற்கு எந்த மருந்தினை
உட்கொண்டு சரி செய்துகொள்வது ?
why fear when i am here என்பது ஸ்ரீ சாய்நாதரின் அருள்வாக்கு.
இதில் i am here என்பது மிக முக்கியமான சொல்லாகும்.
பைபிள் வாசகம் :
Exodus 3:13-15New International Version (NIV)
13 Moses said to God, “Suppose I go to the Israelites and say to them,
‘The God of your fathers has sent me to you,’ and they ask me, ‘What is his name?’
Then what shall I tell them?”
14 God said to Moses, “I am That I am.[a] This is what you are to say


This is my name forever,
the name you shall call me
from generation to generation.


ஒவ்வொரு மனிதர்களும் தம்மை தாமே சுட்டிக்காண்பிக்க
i am (நான்) என்ற சொல்லையே உபயோகிப்பார்கள்.
வாஸ்துவத்தில் பயம் என்ற சொல்லும் நான் என்பதும்
வெவ்வேறு அல்ல. நான் இருக்கும் இடத்தில் பயம் இருக்கும்.
பயம் இருக்கும் இடத்தில் நான் என்ற உணர்வும் இருக்கும்.


ஆனால் பைபளில் இறைவன் மோசேயிடம் தன் நாமம் I am என்றே
சொல்கிறார் . இந்த நாமம் பயம் என்ற சொல்லுக்கு அப்பாற்பட்டது.
ஸ்ரீ சாய்நாதர் தம்மை குறிப்பிடும் I am என்பதும் பைபளில் இறைவன்

தம்மை குறிப்பிடும் I am என்பதும் ஒன்றேயாம். இவ்விரண்டும்
பயத்திற்கு அப்பாற்ப்பட்ட பய உணர்வே என்பதே அற்ற மந்திரச்சொல்.
எனவே சாய்நாதரின் why fear when i am here (உன்னுள்)

வாக்கின்படி அவர்தம் நாமமாகிய நான் என்னும் நாமமே
ஒவ்வொருவரின் உள்ளும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்கும்

நான் என்ற நாமமாகவும் இருக்கின்றது
.
ஆகவே I am that I am, நான் (self) அந்த நானாக (சாய்நாதனாக)
இருக்கிறேன் என்பதை
உணர்வுபூரமாக இடைவிடாது உணர்ந்துகொண்டால்,
நம்மிடத்தில்
இருந்தும் பயம் என்பது காணாமல் போய்விடும். பின்பு

why fear when i am here என்ற சொல் மருவிப்போய்
where fear when i am here என்பதாகிவிடும். இன்னும் ஒருபடி
மேலாக எங்கு பயம் என்பதே இல்லையோ அங்கே சாய்நாதர் தம் வாசஸ்தலத்தை
நிரந்தரமாக ஆக்கிக்
கொண்டுள்ளார் என்பதாக பொருளாகிவிடும்.

Sairam.
 

Attachments

  • shridi saibaba.webp
    shridi saibaba.webp
    18.4 KB · Views: 202
Status
Not open for further replies.
Back
Top