V
V.Balasubramani
Guest
மொட்டை அடிக்கப்பட்ட ஈசா யோகா மைய பெண்கள்
மொட்டை அடிக்கப்பட்ட ஈசா யோகா மைய பெண்கள் வீடியோ வெளியீடு- பெற்றோர் கதறல்
கோவை: ஈஷா யோகா மையத்தில் பெண்கள் ஊக்கமருந்து அளிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்படுவதாக பெற்றோர்கள் புகார் கூறியுள்ள நிலையில், யாரும் தங்களை கட்டாயப்படுத்தவில்லை எனவும் சுய ஆர்வத்துடன் சன்னியாசி ஆனதாக இரண்டு பெண்களும் விளக்கம் அளிக்கும் வீடியோ காட்சிகளை ஈஷா யோகா வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்து கதறிய பெற்றோர்கள், நிர்பந்தம் காரணமாகவே தங்களின் குழந்தைகள் இவ்வாறு பேசியிருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்
Read more at: http://tamil.oneindia.com/news/tami...ga-center-two-girls-video-release-259411.html