sasikumar Rajagopal
Member
*மேஷ விஷு - மேஷரவி புண்யகாலம் 13-04-20*
(தர்பண தினம்)
*சித்திரை மாஸ பிறப்புக்கு விஷு என்று பெயர்*
सङ्क्रान्त्यां यानि दत्तानि हव्य कव्यानि मानवैः ।
तानि तस्य ददात्यर्कः सप्तजन्मसु निश्चितं ।।
ஸங்க்ராந்த்யாம் யாநி தத்தாநி ஹவ்ய கவ்யாநி மாநவை: |
தாநி தஸ்ய ததாத்யர்க: ஸப்த ஜன்மஸு நிஶ்சிதம் ||
ஒவ்வொரு ஸங்க்ராந்தியும் (மாதப்பிறப்பு) நாளன்று முறைப்படி செய்யப்படும் ஹவ்யம் எனப்படும் தெய்வபூஜைகள், ஹோமங்கள், தானங்கள், முதலானவைகளும், கவ்யம் எனப்படும் பித்ருகளுக்காகச் செய்யப்படும் தர்பனம், தானங்கள் முதலானவைகளும், ஸ்ரீ ஸூர்யனை ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்தோத்ரம் சொல்லி ப்ரார்திப்பதும், அழிவற்ற பலனை தரும்,