முள்ளங்கி சப்பாத்தி

Status
Not open for further replies.
முள்ளங்கி சப்பாத்தி

முள்ளங்கி சப்பாத்தி


sl657.jpg


முள்ளங்கி 3, மிளகாய் தூள் 3 தே‚கரண்டி, கொத்துமல்லி தழை சிறிதளவு நறுக்கியது பச்சை மிளகாய் 2 சிறிதாக நறுக்கியது, உப்பு தேவையான அளவுஎண்ணை சிறிதளவு, கோதுமை மாவு 2 கப்.

முள்ளங்கிகளை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். ஏøளி கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். முள்ளங்கித்துருவலைப் பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும்.

ஒரு பாத்திரத்தில் இந்தத் துருவல், பச்சை மிளகாய் இவற்றறப் போட்டு நன்றாக வதக்கவும் பின்பு மிளகாய் தூள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

சப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக உருட்டவும்.வட்டமாக சப்பாத்தி இட்டு அதில் இரண்டு தே‚நூரண்டி முள்ளங்கி கலவையை வைத்து உருட்டி கணமான சப்பாத்தியாக இடவும்.

சிறிது எண்னை விட்டு சப்பாத்திகளை சுட்டெடுக்கவும். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

????????? ?????????- Dinakaran Samayal Corner
 
Status
Not open for further replies.
Back
Top