முறையாக பராமரிக்கப்பட்டதால் 'ஏர் இந்திய&

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
முறையாக பராமரிக்கப்பட்டதால் 'ஏர் இந்திய&

[SUB]முறையாக பராமரிக்கப்பட்டதால் 'ஏர் இந்தியா' விபத்தில்லாத பாதுகாப்பான பயணத்தை வழங்கியுள்ளது; மத்திய அரசு பெருமிதம்[/SUB]
[SUB][/SUB][FONT=&quot]
புதுடெல்லி[/FONT]
,

[FONT=&quot]அரசுப் பொதுத்துறை விமான நிறுவனமான 'ஏர் இந்தியா' மீது விமர்சனங்கள் தொடுக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக, தொழில்நுட்ப காரணங்களால் அவசரமாக தரையிறக்கப்படுவது 'ஏர் இந்தியா' விமானங்களில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

[/FONT]
[FONT=&quot]இந்நிலையில், இதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜூ அளித்த பதில் பின்வருமாறு:-

[/FONT]
[FONT=&quot]கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக 'ஏர் இந்தியா' நிறுவனம் தற்போது லாபத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. பெரும்பாலும் 'ஏர் இந்தியா' விமானங்களே அவசரமாக தரையிறக்கப்படுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ....[/FONT]
Read more at: http://www.dailythanthi.com/News/In...bats-for-Air-India-says-zero-accident-due.vpf
 
It is said emergency landings are due to technical problems.
At any cost, the airlines should not compromise their quality in services. Even if fairs are hiked, people need only risk free services.
 
Status
Not open for further replies.
Back
Top