மாங்காய் தொக்கு/Maangaai Thokku

Status
Not open for further replies.
மாங்காய் தொக்கு/Maangaai Thokku

மாங்காய் தொக்கு/Maangaai Thokku
மாங்காய் தொக்கு
தேவையான பொருட்கள் :

மாங்காய் : 2 Nos (கிளி மூக்கு – தோல் சீவி துருவிக்கொள்ளவும்)
மிளகாய் பொடி : 3 டேபிள் ஸ்பூன்.
உப்பு : தேவையான அளவு
பெருங்காயம் : 1 சிறிய கட்டி
மஞ்சள் பொடி : 1 டி ஸ்பூன்.
நல்லெண்ணெய் : 3 குழிகரண்டி
கடுகு : 1 டி ஸ்பூன்
வெந்தயப்பொடி : 1 டி ஸ்பூன் (dry powder) வறுத்து அரைத்துகொள்ளவும்

செய்முறை :



  • வாணலியில் எண்ணை விட்டு கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
  • பிறகு துருவிய மாங்காய், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • அடுப்பை சிறிதாக எரியவிடவும்.
  • மாங்காய் வதங்கி துவையல் பதம் வரும்.
  • பிறகு மிளகாய் பொடி சேர்த்து கிளறவும்.
  • எண்ணை பிரிந்து வரும் சமயம் வெந்தயப்பொடி சேர்த்து இறக்கவும்.
  • பிடித்தவர்கள் கடைசியில் சிறிது வெல்லத்தை பொடி செய்து சேர்த்துக் கிளறவும்.
  • சுவையான தொக்கு ரெடி.



???????? ??????/Maangaai Thokku - Bama Samayal
 
Status
Not open for further replies.
Back
Top