• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மஹாளயம்- போதாயணம்.

kgopalan

Well-known member
யஜுர் வேதம் போதாயண சூத்திரம் மஹாளய தர்ப்பணம். ஒரு கூர்ச்சம்.



காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி,சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு மாத்யானிகம் காயத்ரி ஜபம் செய்து விட்டு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி (பஞ்ச கச்சம்) தர்ப்பணம் செய்யவும்.



முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ வலது உள்ளங்கையை குவித்து ஒரு உளுந்து முழுகும் அளவு உத்தரிணியால் ஜலம் விட்டு க்கொண்டு முழுங்கவும்., நமஹ என்று சொல்லும் போது.



கேசவ ,நாராயண என்று வலது ,இடது கன்னங்களையும், மாதவ, கோவிந்த, என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணு மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும்,



த்ரிவிக்ரம, வாமனா என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும், ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், .பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும், தாமோதரா.என்று எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொட வேண்டும்.



பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.



சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்.





ப்ராணாயாமம்:





ஒம் பூஹு ஓம் புவஹ ஓகும் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜனஹ; ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸ: அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவசுவரோம்.



சங்கல்பம்:

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்



அபவித்ர: பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ



வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு: ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய



விஷ்ணோ ராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ:



தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே ---------

நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதெள ------ ----- மாஸே க்ருஷ்ண பக்ஷே … ------------



புண்ய திதெள ---------- வாஸர யுக்தாயாம் -------- நக்ஷத்ர யுக்தாயாம் -------- யோக ----- கரண ஏவங்குண ஸகல விஷேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் -------- புண்ய திதெள ( திதி வார நக்ஷத்ர யோக கரணங்களை பட்டியல் பார்த்து சொல்லவும்.)









ப்ராசினாவீதி (பூணல் இடம்) ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்)) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்



(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்



( தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)



தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ



மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் உபய வம்ச பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்த்தியர்த்தம்



தத் தத் கோத்ரானாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம், பித்ருவ்ய மாதுலாதீனாம் வர்க த்வய அவசிஷ்டானாம் சர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்த்யர்த்தம் ஸிம்மகதே/ கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி



பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு அத்ய தின ப்ரயுக்த மஹாளய பக்ஷ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.







கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்

.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.



பூணல் இடம்: மூன்று தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும்.







அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச நூதனாஹா:





அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையால் பூமியில் குத்தவும். தர்பையை தென்மேற்கு பக்கம் போடவும்.



கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் கையை திருப்பி இறைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.



அபஹதா அஸுரா ரக்ஷாகும்ஸி பிஶாசா யே க்ஷயந்தி ப்ருதிவீ மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம் ய ஈயு:அவ்ருகா ருதஞ்ஞாஸ் தேனோவந்து பிதரோஹவேஷு.







பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)



அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஶ்ஶுசி:பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.



கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.



பூணல் இடம்:



ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில்( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஒரே கூர்சம் வைக்கவும்.



ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்.



ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபி: பூர்வ்யை: ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச அஸ்மின் கூர்ச்சே ஆசார்யாதி ஸ காருண்ய வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி



கருப்பு எள் எடுத்து கையை திருப்பி கூர்சத்தின் மேல் தெளிக்கவும்.



ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.





ஆசார்யாதி ஸ காருண்ய வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம். மூன்று கட்டை தர்பைகளை கூர்சத்தின் மேல் வைக்கவும்.

கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்.



(சிறிது எள்ளும் நிறைய ஜலமும் எடுத்து கட்டை விரல் ஆள்காட்டி விரலுக்கு மத்திய பக்கமாக கூர்ச்ச நுனியில் தர்பிக்கவும். சுமார்7 அல்லது 8 கருப்பு எள் 100 மில்லி தண்ணிருடன்.



இனி பின் வரும் மந்திரங்களை ஒவ்வொன்றையும் மும்மூன்று தடவை சொல்லிக்கொண்டே வலது கை கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் நடு வழியாக எள்ளும் ஜலமுமாக தர்ப்பணம் செய்யவும்.



பித்ரூன் ஸவதா நமஸ்தர்ப்பயாமி

பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்பயாமி

ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.



தாயார் இல்லாதவர் மட்டும் செய்ய வேண்டியது.

மாத்ரூ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.



தாயார் உள்ளவர் மட்டும் செய்ய வேண்டியது.

பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

பிது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

பிது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.



மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

மாது: பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.



மாதா மஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

மது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.



ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

ஆசார்ய பத்னீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

குரூண் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

குரு பத்னீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

ஸகீன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

ஸகி பத்னீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.



ஞாதீன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

ஞாதி பத்னீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

அமாத்யான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

அமாத்ய பத்னீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி



ஸர்வான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

ஸர்வா: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.



த த் த த் கோத்ரான் த த் த த் சர்மண: வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டான் சர்வான் காருண்ய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. 3 முறை.





ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே ஆசார்யாதி வர்கத்வய பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத ஒரு முறை.



.



பூணல் வலம்





நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ:



பிதரோ மன்யவே, நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த



யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம்



வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.



தேவதாஶ்ச பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்ய மேவ நமோ நம:



இதை சொல்லிக் கொண்டே மூன்று தடவை, தர்பணம் செய்த தாம்பாளத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.



பூணல் இடம்.;



.



ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶார தஞ்ச



அஸ்மாத் கூர்ச்சாத் ஆசார்யாதி ஸ காருணீக வர்கத்வய பித்ரூன் யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,



யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத .



என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம் செய்ய வேண்டும்.





ஹிரன்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ணிய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே.



மயா அனுஷ்டித மஹாளய உத்திஸ்ய தில தர்ப்பண மந்திர ஸாத்குண்யம் காமயமான: யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய சம்ப்ரததே.



காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ரக்ருதேஸ்வபாவாது கரோமியத்யது ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி. தில தர்ப்பணாகியம் கர்ம



ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்பண மஸ்து என்று கையினால் ஜலத்தை கீழே விடவும்.



தர்ப்பண ஸங்கல்பம்.



21-09-2021. செவ்வாய். மஹாளயம்.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர உத்திரப்ரோஷ்டபதி நக்ஷத்ர கண்ட நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம்,



தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

22-09-2021. புதன். மஹாளயம்.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ரேவதி நக்ஷத்ர விருத்தி நாம யோக தைதுல கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம்



வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

23-09-2021. வியாழன். மஹாளயம்.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள குரு வாஸர அஸ்வினீ நக்ஷத்ர துருவ நாம யோக வணிஜ கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள



(ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

24-09-2021. வெள்ளி. மஹாளயம். மஹாபரணி.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் ததுபரி சதுர்த்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர அசுவினீ ததுபரி அபபரணி நக்ஷத்ர வ்யாகாத நாம யோக பவ கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ருதீயாயாம் ததுபரி சதுர்த்யாம் புண்ய திதெள



(ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

25-09-2021. சனி. மஹாளயம்.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்த்தியாம் ததுபரி பஞ்சம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர அபபரணி ததுபரி க்ருத்திகா நக்ஷத்ர ஹர்ஷனம் நாம யோக கெளலவ கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்த்யாம் ததுபரி பஞ்சம்யாம் புண்ய திதெள



(ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

26-09-2021. ஞாயிறு. மஹாளயம்.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள பானு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர வஜ்ர நாம யோக கர கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள



(ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

27-09-2021. திங்கள். மஹாளயம்.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள இந்து வாஸர ரோஹிணி நக்ஷத்ர ஸித்த நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சஷ்டியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு



ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

28-09-2021. செவ்வாய். மஹாளயம். மஹா வ்யதீபாதம்.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள பெளம வாஸர ம்ருகசிர நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பவ கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம்



வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.





28-09-2021. செவ்வாய் வ்யதீபாதம்.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள பெளம வாஸர ம்ருகசிர நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பவ கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)



---------- உபய வம்ச பித்ரூணாம், அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

29-09-2021. புதன். மஹாளயம். மத்யாஷ்டமி.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஆருத்ரா நக்ஷத்ர வரீயான் நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)



---------- உபய வம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

30-09-2021. வியாழன். மஹாளயம்.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள குரு வாஸர புனர்வஸு நக்ஷத்ர பரிக நாம யோக தைதுல கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள



(ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

01-10-2021. வெள்ளி மஹாளயம்.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர புஷ்ய நக்ஷத்ர பரிக நாம யோக பாலவ வணிஜ கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு



ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

02-10-2021. சனி. மஹாளயம்.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஆஶ்லேஷா நக்ஷத்ர சித்தி நாம யோக பவ கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) –



--------- உபய வம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

03-10-2021. ஞாயிறு. மஹாளயம். கஜ சாயா.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே துவாதசியாம் புண்ய திதெள பானு வாஸர மகா நக்ஷத்ர சாத்திய நாம யோக கெளலவ கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் துவாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)



---------- உபய வம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

04-10-2021. திங்கள். மஹாளயம்.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள இந்து வாஸர பூர்வ பல்குனி நக்ஷத்ர சுப நாம யோக வனிஜ கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரயோதசியாம் புண்ய திதெள



(ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

04-10-2021. திங்கள். துவாபர யுகாதி.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள இந்து வாஸர பூர்வ பல்குனி நக்ஷத்ர சுப நாம யோக வணிஜ கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரயோதசியாம் புண்ய திதெள



(ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் த்வாபர யுகாதி புண்ய கால ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

05-10-2021. செவ்வாய். போதாயன அமாவாசை.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள பெளம வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குன ஸகல விசேஷன



விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

05-10-2021. செவ்வாய் மஹாளயம்.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள பெளம வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)---------- உபய வம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு



ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

06-10-2021. புதன். மஹாளய அமாவாசை.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள பெளம வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குன ஸகல



விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

.

06-10-2021. புதன் மஹாளயம்.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஹஸ்த நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)---------- உபய வம்ச பித்ரூணாம், தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம்



வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

07-10-2021. வியாழன். மஹாளயம்.

ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள குரு வாஸர சித்ரா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)-------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு



ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காரூணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ புண்ய காலே காருணிக பித்ரூனு த்திஶ்ய ப்ரதி தினம் கர்தவ்ய பக்ஷ மஹாளய ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
 

Follow Tamil Brahmins on Social Media

Top
Thank you for visiting TamilBrahmins.com

You seem to have an Ad Blocker on.

We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.

Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page

You can also donate financially if you can. Please Click Here on how you can do that.

I've Disabled AdBlock    No Thanks