JR
Hare Krishna
பிரதி வியாழன் மஹாபெரியவா குரு பூஜை செய்ய மிகவும் ஆவலாக உள்ளது என்பதால் இணையத்தில் தேடிய போது, ஒரு காணொளியில் ஒரு மாமா மஹாபெரியவாளின் அனுமதி (இந்த பூஜா செய்வதற்கு) கேட்டு தருகிறார் என தெரியவந்தது. அவருக்கு மெயில் செய்துள்ளேன். பதில் தருவாரா என தெரியாது. உங்களில் யாராவது இந்த G R மாமா வுடன் தொடர்பில் உள்ளீர்களா? இந்த பூஜை செய்ய எப்படி அனுமதி கிடைக்கப்பெறுவது? வேறு யாராவது உங்களுக்கு அனுமதி கேட்க தெரியுமா?