பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு

Status
Not open for further replies.
பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு



Dailythanthi


பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு; பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.43 காசுகளாக குறைப்பு; டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.60 காசுகளாக குறைப்பு; புதிய விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறதுபெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு; பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.43 காசுகளாக குறைப்பு; டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.60 காசுகளாக குறைப்பு; புதிய விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

10982243_1156701567679788_2362721852834782052_n.jpg
 
ஐயோ தமிழ்த் தாயே! :hail:
நேற்று வணிகர் சங்க விளம்பரத்தில் தமிழ்த் தாய் வதைக்கப்பட்டாள்! :humble:

இன்று.....

''பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.43 காசுகளாக குறைப்பு; டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.60 காசுகளாக குறைப்பு;''

என்றால்,


''பெட் ரோல் விலை லிட்டருக்கு வெறும் ரூ 2. 43; டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3.60
என அர்த்தம் அல்லவோ''? :dizzy:

 
Status
Not open for further replies.
Back
Top