பூ வியாபாரிக்கு கோடி கோடியாக சொத்து: அமல&#3006

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
பூ வியாபாரிக்கு கோடி கோடியாக சொத்து: அமல&#3006

பூ வியாபாரிக்கு கோடி கோடியாக சொத்து: அமலாக்கப்பிரிவின் பிடியில் சாகன்புஜ்பால்

மும்பை: ஊழல் வழக்கில் சிக்கிய மகாராஷ்டிரா தேசியவாத காங். முன்னாள் மந்திரி வீட்டில் அமலாக்கத்துறயினர் ரெய்டு நடத்தினர். இதில்65 ஏக்கர் பரப்பளவில் சொகு பங்களா அதில் ஹெலிபேட் என உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ. ஆட்சிநடக்கிறது. முந்தைய காங்.-தேசியவாத காங். ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் சாகன்புஜ்பால்,65. இவர் மீது ஆம்ஆத்மி கட்சி நிர்வாகிஒருவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் அதில் புஜ்பால் ,டில்லியில் ரூ. 100 கோடியில் அரசு மாளிகை கட்ட தனக்கு சாதகமான நிறுவனத்திற்கு டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறினார்.
கோர்ட் உத்தரவுப்படி உரிய விசாரணை நடத்திட உத்தரவிட்டது.இதையடுத்து சாகன் புஜ்பால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 16-ம் தேதி புஜ்பால் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடந்தது

Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1277320
 
Status
Not open for further replies.
Back
Top