• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

புனர்பூசம் ஸ்பெஷல் - ஸ்ரீராமர்

ஸ்ரீராமராமராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே.

ராமாய ராம பத்ராய. ராமச்சந்திராய வேதஸே. ரகு நாதாய நாதாய. சீதா பதயே நமஹ.

ராமர் வழிபாடு

ஸ்ரீராம சந்த்ர கருணாகர தீனபந்தோ ஸீதாஸமேத பரதாக்ரஜ ராகவேச பாபர்த்தி பஞ்ஜன பயாதுர தீனபந்தோ
பாபாம்புதௌ பதித முத்தர மாமநாதம் ஸ்ரீராகம் தசரதாத்மஜ மப்ரமேயம் ஸீதாபதிம் ரகுகுலாப்வய ரத்நதீபம் ஆஜாபுபாஹு மரவிந்த தளாயதாக்ஷம் ராமம் நிசாசர விநாசகரம் நமாமி.

காஞ்சி மஹா பெரியவரால் அருளிச் செய்யப்பட மிக எளிய அற்புதமான கிடைத்தார் கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட 30 வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்துப் பலன்களையும் பெற்றுத் தரக்கூடியதாக நமக்கு வழங்கியுள்ளார். இதோ உங்களுக்காக….!

ஶரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் ||
அங்குல்யா பரண சோபிதம் ||
சூடாமணி தர்சனகரம் ||
ஆஞ்சநேய மாஸ்ரயம் ||
வைதேஹி மனோகரம் ||
வானர சைன்ய சேவிதம் ||
சர்வமங்கள கார்யானுகூலம் ||
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் ||
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்

ராமர் அஷ்டோத்திரம்

ஓம் ஸ்ரீ ராமாய நம
ஓம் ராமபத்ராய நம
ஓம் ராமசந்த்ராய நம
ஓம் சாச்வதாய நம
ஓம் ராஜீவ லோசனாய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் ராஜேந்த்ராய நம
ஓம் ரகுபுங்கவாய நம
ஓம் ஜானகீவல்லபாய நம
ஓம் ஜைத்ராய நம
ஓம் ஜிதாமித்ராய நம
ஓம் ஜநார்த்தனாய நம
ஓம் விஸ்வாமித்ர ப்ரியாய நம
ஓம் தாந்தாய நம
ஓம் சரணத்ராண தத்பராய நம
ஓம் வாலிப்ரமதனாய நம
ஓம் வாக்மினே நம
ஓம் ஸத்யவாசே நம
ஓம் ஸத்ய விக்கிரமாய நம
ஓம் ஸத்ய வ்ருதாய நம
ஓம் விரததராய நம
ஓம் ஸதாஹனுமதாச்ரிதாய நம
ஓம் கௌஸலேயாய நம
ஓம் கரத்வம்ஸிநே நம
ஓம் விராத வத பண்டிதாய நம
ஓம் விபீஷண பரித்தராத்ரே நம
ஓம் தசக்கிரீவ சிரோஹராய நம
ஓம் ஸப்ததாளப்பிரபேத்திரே நம
ஓம் ஹரகோ தண்டகண்டனாய நம
ஓம் ஜாமத்கனி மஹா தர்பதள நாய நம
ஓம் தாடகாந்தகாய நம
ஓம் வேதாந்தஸாராய நம
ஓம் வேதாத்மனே நம
ஓம் பவரோகஸ்ய பேஷஜாய நம
ஓம் தூஷணதிரிசிரோஹிந்திரே நம
ஓம் திருமூர்த்தயே நம
ஓம் திருகுணாத் மகாய நம
ஓம் திரிவிக்கிரமாய நம
ஓம் திருலோகாத்மனே நம
ஓம் புண்யாசாரித்திர கீர்த்த்னாய நம
ஓம் திரிலோகரக்ஷகாய நம
ஓம் தன்விநே நம
ஓம் தண்டகாரண்ணிய நம
ஓம் புண்ணியக்ருத நம
ஓம் அஹல்யா சாபசமனாய நம
ஓம் பித்ரு பக்தாய நம
ஓம் வரப்ரதாய நம
ஓம் ஜிதேந்திரியாய நம
ஓம் ஜிதக்ரோதாய நம
ஓம் ஜிதாமித்ராய நம
ஓம் ரிக்ஷவானரஸங்காதினே நம
ஓம் ஜகத்குரவே நம
ஓம் சித்ர கூடஸமமாச்ரயாய நம
ஓம் ஜயந்த த்ராண வரதாய நம
ஓம் ஸுமீத்ர புத்ரஸேவிதாய நம
ஓம் ஸர்வ தேவாதிதேவாய நம
ஓம் மிருத வாநரஜிவனாய நம
ஓம் மாயா மாரீசஹந்திரே நம
ஓம் மஹா தேவாய நம
ஓம் மஹா புஜாய நம
ஓம் ஸர்வதீர்த்தமயாய நம
ஓம் ஹரேய நம
ஓம் ஸர்வதேவஸ்துதாய நம
ஓம் சௌம்யாய நம
ஓம் பிரஹ்மண்யாய நம
ஓம் முனிஸம்ஸ்துதாய நம
ஓம் மஹாயோகினே நம
ஓம் மகோதராய நம
ஓம் ஸுகரீ வேப்ஸி தராஜ்யதாய நம
ஓம் ஸர்வபுண்ணியாதிகபலாய நம
ஓம் ஸம்ருதஸர்வாக நாசனாய நம
ஓம் ஆதிபுருஷாய நம
ஓம் மஹா புருஷாய நம
ஓம் பரமபுருஷாய நம
ஓம் புண்யோத்யாய நம
ஓம் தயாஸாராய நம
ஓம் புராணபுரு÷ஷாத்தமாய நம
ஓம் ஸ்மித வக்த்ராய நம
ஓம் மித பாஷிணே நம
ஓம் பூர் வபாஷிணே நம
ஓம் ராகவாய நம
ஓம் அனந்த குணகம்பீராய நம
ஓம் தீரோதாத்தகுணோத்மாய நம
ஓம் மாயா மானுஷ சாரித்ராய நம
ஓம் மஹாதேவாதி பூஜிதாய நம
ஓம் ஸேது கிருதே நம
ஓம் ஸிதவாராசயே நம
ஓம் ஸச்சி தானந்தவிக்கிரஹாய நம
ஓம் பரஞ்சோதிஷே நம
ஓம் சியாமாங்காய நம
ஓம் ஸுந்தாரய நம
ஓம் சூராய நம
ஓம் பீதவாஸஸே நம
ஓம் தனுர்தராய நம
ஓம் ஸர்வயக்ஞாதிபாய நம
ஓம் யஜ்வநே நம
ஓம் ஜராமரணவர்ஜிதாய நம
ஓம் சிவலிங்கம் பிரிதிஷ்டாத்ரே நம
ஓம் ஸர்வாபகுணவர்ஜிதாய நம
ஓம் பரமாத்மனே நம
ஓம் பரபிரஹ்மணே நம
ஓம் பரஸ்மைதாம்னே நம
ஓம் பராகா சாய நம
ஓம் பராத்பராய நம
ஓம் பரேசாய நம
ஓம் பாரகாய நம
ஓம் பாராய நம
ஓம் ஸர்வதேவாத்மகாய நம
ஓம் பரஸ்மை நம
நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி.

ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்

மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்

உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்
எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்

ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

வேள்விகள் காக்கும் காவலன்
ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்

இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்

சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்.

ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம
 
Last edited:

Latest ads

Back
Top