புத்தாண்டை சிறப்பு சங்கல்பத்துடன் தொடங்குவோம்’ - மார்கழியில் தரிசிப்போம் மாலவன், நடராஜர் ஆலயங்களை!

புத்தாண்டை சிறப்பு சங்கல்பத்துடன் தொடங்குவோம்’ - மார்கழியில் தரிசிப்போம் மாலவன், நடராஜர் ஆலயங்களை

1576858388110.png



மாதங்களில் சிறந்தது மார்கழி. வாழ்வில் ஏற்றங்களை அருளும் வைகுண்ட ஏகாதசித் திருநாளையும் நல்ல திருப்பங்களைத் தந்தருளும் திருவாதிரைத் திருநாளையும் தன்னகத்தே கொண்ட புண்ணிய மாதமாம் மார்கழியில் திருமால் திருத்தலங்களை தரிசித்தால், சர்வ மங்கலங்களும் உண்டாகும். நடராஜர் ஆலயங்களை தரிசித்து வழிபட்டால், தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியான, அற்புத பலன்களை வாரி வழங்கும் அபூர்வ க்ஷேத்திரங்களை நேரில் தரிசிக்கும் வாய்ப்பை வாசகர்களுக்கு அளிக்கவிருக்கிறோம்.

மேலும் படிக்க

நன்றி: சக்தி விகடன்
 
Last edited:
Back
Top