• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பீஷ்மாஷ்டமி 02-02-2020

drsundaram

Active member
शुक्लाष्टम्यांतु-माघस्य-दद्यात्-"भीष्माय"-यो-जलम् !
संवत्सर-कृतं-पापं-तत्क्षणादेव-नश्यति ! !
ब्राह्मणाद्याश्च-ये-वर्णाः-दद्युः-"भीष्माय"--नो-जलम् !
संवत्सर-कृतं-तेषां-पुण्यं-नश्यति-सत्तम ! !

மாக-சுக்ல-அஷ்டமியில்-"பீஷ்மருக்கு"-அர்க்ய-த்ருப்தி-செய்தால்-அவ்வருஷத்தில்-ஸம்பவித்த-பாபம்-நசிக்கும் ! அர்க்யம்-செய்யாது-போனால்-அவ்வருஷத்தில்-அனுஷ்டித்த-புண்யங்கள்-நஷ்டமாகும் ! ! (மஹாபாரதம்)

1) வையாக்ர-பாத-கோத்ராய-சந்தநோஸ்தனயாய-ச !
அபுத்ராய-ததாமி-அர்க்யம்-ஸலிலம்-பீஷ்ம-வர்மணே !!
"பீஷ்மாய"-நம:-இதமர்க்யம் (3) முறை அர்க்யம்

2) கங்கா-புத்ராய-சாந்தாய-சந்தநோராத்மஜாய-ச !
அபுத்ராய-ததாமி-அர்க்யம்-ஸலிலம்-"பீஷ்ம"-வர்மணே !!
பீஷ்மாய-நம:-இதமர்க்யம் ! (3) முறை அர்க்யம்.

3) பீஷ்ம:சாந்தநவோ-பீம:ஸத்யவாதீ-ஜிதேந்த்ரிய: !
ஆபிரத்பி-ரவாப்னோது-புத்ர-பௌத்ரோசிதாம்-க்ரியாம் !!
பீஷ்மாய-நம:இதமர்க்யம் ! (3) முறை அர்க்யம்.

4) வஸூநாமவதாராய-சந்தநோராத்மஜாய-ச !
அர்க்யம்-ததாமி-பீஷ்மாய-ஆபால்ய-ப்ரம்ஹசாரிணே ! !
பீஷ்மாய-நம:-இதமர்க்யம் ! !
(3) முறை அர்க்யம்.
 

Latest ads

Back
Top