V
V.Balasubramani
Guest
'பிரகாஷ் பாத்' டு 'ஓஸ்ராம்': நத்தம் 'பல்பு' வா&#
'பிரகாஷ் பாத்' டு 'ஓஸ்ராம்': நத்தம் 'பல்பு' வாங்கிய கதை!
அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவைத் தவிர நிரந்தர உறுப்பினர் யாரும் இல்லை. போயஸ் கார்டனுக்குள் சசிகலாவைவிட கூடுதல் செல்வாக்கு பெற்றவர் எவரும் இல்லை. இந்த இரண்டு விஷயங்களையும் உணர்ந்து கொள்ளாதவர்களுக்கு அந்தக் கட்சியிலும் இடமில்லை. கார்டனுக்குள் நுழைய அனுமதியும் இல்லை. 1991-ல் இருந்து 2016 வரை மட்டுமல்ல... எதிர்காலத்திலும் இதுதான் நிலை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் கண்ணப்பனில் ஆரம்பித்து, பொன்னையன், செங்கோட்டையன், ஜெயக்குமார் என்று தொன்றுதொட்டு வரும் இந்த அ.தி.மு.க பாரம்பர்யம், இன்று பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் வரை தொடர்கிறது. கட்சிக்குள் இப்படி என்றால், கார்டனுக்குள் ம.நடராசன், சுதாகரன், திவாகரன், தினகரன், ராவணன் என்று உதாரணங்கள் ஏராளம்.
Read more at: http://www.vikatan.com/news/coverstory/60868-how-natham-viswanathan-tracked-in-led-bulb-scam.art'
To know more about National Programme for LED-based Home and Street Lighting - Prakash Path’ click: http://pib.nic.in/newsite/mbErel.aspx?relid=114328

Last edited by a moderator: