• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

பாரம்பரிய நகைகள்

Status
Not open for further replies.
பாரம்பரிய நகைகள்

இக்காலத்து பெண்கள் தமது மூதாதையர்கள் ஆண்டு அனுபவித்து தரித்து மகிழ்ந்த அந்தகாலத்து நகைகளை பற்றி ஏதாவது தெரிந்துகொண்டு இருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஏதோ எனக்கு தெரிந்த பல நகைகளை ப்பற்றி தெரிவிக்கின்றேன்.

ஜடை பில்லை
அட்டிகை
மாங்காமாலை
இரட்டை வடம் சங்கிலி சுமார் 10 ஸவரன்
புல்லாக்கு
நெத்தி சுட்டி
வங்கி
ஒட்டியாணம்
ஜிமிக்கி
*கொலுசு ஜடை
*மெட்டி


images
ஜடை பில்லை


images
அட்டிகை



images
வங்கி
0
புல்லாக்கு


oddiyaanam3.jpg
images
நெத்திசுட்டி
ஒட்டியாணம்


மேற்கண்ட நகைகளில் கொலுசு மற்றும் மெட்டி யை மாத்திரம் தற்கால பெண்கள் உபயோகிக்கிறார்கள் . மற்றவைகளைப்பற்றி அவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்


 
மணப்பெண் அலங்காரத்தைப் பார்த்ததில்லையா ஐயா அவர்களே!

இவை எல்லாமே வாடகைக்குக் கிடைக்கும், அவர்களுக்கு அலங்காரம் செய்ய.

பரதநாட்டியக் கலைஞர்களும் இவை அனைத்தையும் அணிகின்றார்களே!
 
அடியேன் சொன்னது தற்கால பெண்கள் மற்றும் உங்களைபோன்ற நாகரீக பெரிய அம்மாக்கள் அணிவதைபற்றித்தான். மேலும் மண பெண் மண நாள் அன்று மட்டும் அதுவும் வாடைகைக்கு imitatation நகைகளைவாங்கி அணிவாரே தவிர மற்றநாட்களிலும் அணிகிறாரா அம்மா . நீங்கள் சொன்ன மாதிரி எல்லாம் வாடைகைக்கு பெற்றதுதானே அம்மா அவர்களே. சரி பரத நாட்டிய கலைஞர்கள் அணிவதும் நாட்டிய நாள் அன்று ஒரு நாள் தானே அம்மா அவர்களே . அப்படி இருக்கும்போது எல்லா பெண்களும் அவ்வளவு நகைகளையும் மாட்டிக்கொண்டு ஊ ர்வலம் வருகிரார்ப்போல் ஒரு பிரம்மையை உண்டாக்கிரீரே அம்மா அவர்களே .இது நியாயம் தானா அம்மா???:violin::caked:
 
இக்காலத்து பெண்கள் தமது மூதாதையர்கள் ஆண்டு அனுபவித்து தரித்து மகிழ்ந்த அந்தகாலத்து நகைகளை பற்றி ஏதாவது தெரிந்துகொண்டு இருப்பார்களா என்பது சந்தேகம்தான். .............

மேற்கண்ட நகைகளில் கொலுசு மற்றும் மெட்டி யை மாத்திரம் தற்கால பெண்கள் உபயோகிக்கிறார்கள் . மற்றவைகளைப்பற்றி அவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்
இந்த நகைகள் பற்றி எல்லாப் பெண்களும் அறிவார்கள் என்று குறிப்பிடத்தான் நான் எழுதினேன்; அவ்வளவே!
icon3.png

தங்கம் விற்கும் விலையில் இவற்றை அணிந்து வெளியில் செல்வதா? வேறு வினையே வேண்டாம்! :fish:
 
இந்த பதிலைத்தான் எதிர் பார்த்தேன். மிக்க சரியாக சொன்னீர்.
 
Status
Not open for further replies.
Back
Top