பானு ஸப்தமி

kgopalan

Active member
நாளை பானு ஸப்தமி. இது ஸூர்ய கிரஹண புண்ய காலத்திற்கு சமமானது. 1008 காயத்ரி காலையில் 8-30 ம முதல் 10-30 மணி வரை செய்யலாமே. ஆதித்ய ஹ்ருதயம், சூர்ய கவசம் படிக்கலாம்.
 
Back
Top