நோ, நோ, நோ. அழக்கூடாது!!!...[ tvk ]

Status
Not open for further replies.

kk4646

Active member
நோ, நோ, நோ. அழக்கூடாது!!!...[ tvk ]

"இருட்டு நகரம்" என்று அழைக்கப்பட்ட நகரத்தில் அந்த லைப்ரரி இருக்கிறது.
அந்த லைப்ரரியில் இரண்டே இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன.
அதில், இரண்டாவது புத்தகத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே உண்டு.
அந்தப் பக்கம் இரண்டு Column களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு Columnல் ஆப்பிரிக்க யானையின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது.
இன்னொரு Columnல் நல்ல புசு புசு வகை பூனைகளின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
யானைக்கு ஒரு COLUMN என்றால், பூனைக்கு ஒரு COLUMN வரும்....


2Q==
 
Status
Not open for further replies.
Back
Top