நெல்லிக்காய் ரசம்

Status
Not open for further replies.
நெல்லிக்காய் ரசம்

நெல்லிக்காய் ரசம்

sl2844.jpg



நெல்லிக்காய் - 3,
தக்காளி - 2,
ரசப் பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?

நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து எடுக்கவும் (இட்லி செய்யும் போது வேக வைத்தும் எடுக்கலாம்).

வேக வைத்த நெல்லியின் கொட்டையை நீக்கி, மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி, அதில் இரண்டு கப் தண்ணீர்விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

இதில் ரசப் பொடியைச் சேர்க்கவும். இறக்கும் போது நெல்லிக்காய் சாறை விட்டு இறக்கவும்.


Gooseberry rasam|???????????? ????- Dinakaran Samayal Corner
 
Status
Not open for further replies.
Back
Top