நவராத்திரி கிழமைக்கு ஏற்ற சுண்டல்

Status
Not open for further replies.
நவராத்திரி கிழமைக்கு ஏற்ற சுண்டல்

ராத்திரி நாட்களில் மாலையில் சுண்டல் நிவேதனம் செய்து கொலுவுக்கு வரும் சுமங்கலிகளுக்கு, கன்னிப் பெண்களுக்கு தாம்பூலத்தோடு தருவது சகல பாக்கியங்களையும் கொடுக்கும். என்னென்ன தினங்களில் என்னென்ன சுண்டல் விசேஷம் தெரியுமா?

ஞாயிறு: கோதுமை அப்பம் திங்கள்: புட்டு, பட்டாணி சுண்டல்

செவ்வாய்: துவரம்பருப்பு வடை அல்லது காராமணி சுண்டல்

புதன்: பாசிப்பயறு சுண்டல்

வியாழன்: கடலை சுண்டல் அல்லது இனிப்புத் திண்பண்டம்

வெள்ளி: மொச்சை சுண்டல்

சனி: எள்ளுருண்டை
மேலே கண்ட அட்டவணைப்படி பூஜை செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்று எண்ணி எவரும் பயந்து விட வேண்டாம். எந்த நிவேதனம் செய்தாலும், என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் அருள் பவள் அன்னை மனதில் பக்தி நிறைந்திருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

04b3658d-1b5d-48ab-859c-a59a3e1e3ad9_S_secvpf.gif
 
Status
Not open for further replies.
Back
Top