V
V.Balasubramani
Guest
நடுரோட்டில் நடந்த நடிகர் ஜீவா படத்தின் ஷ
நடுரோட்டில் நடந்த நடிகர் ஜீவா படத்தின் ஷூட்டிங் – ஆம்புலன்சிற்கு வழிவிடாததால் இளைஞர் பலி
திருச்சி: திருச்சியில் நடிகர் ஜீவா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் நடுரோட்டில் நடைபெற்றபோது ஆம்புலன்ஸிற்கு படக்குழு வழிவிடாத காரணத்தினால் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் செங்கிபட்டி அருகே உள்ள பாளையபட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 22 ஆம் தேதி மாலை மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூரில் இருந்து செங்கிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்
Read more at: ??????????? ????? ?????? ???? ???????? ???????? ? ?????????????? ???????????? ?????? ??? | Man death in ambulance due to film shooting - Tamil Oneindia