தேவியே அழகு

  • Thread starter Thread starter ramachandran girija
  • Start date Start date
Status
Not open for further replies.
R

ramachandran girija

Guest
தேவியே அழகு
==============

இந்த திரியில் நான் தேவியின் வர்ணனைகளை பற்றி பதிவு செய்ய விழைகிறேன். தேவியின் அழகு கூற ஆயிரம் நாவுகள் போதாதே...
 
தேவியே !! உனது சிவந்த உதடுகளின் செம்மை கண்டு பவள
கொடியும் ,கோவைக்கனியும் வெட்கிப் போகும் . தாயே !!! உனது நாக்கு எப்போதும் உன் பதியின் , பரமசிவனின் மகிமைகளையே பேசுகிறது . அதுவே ஜபம் ஆகி விடுகிறது . உனது நாவின் நுனியில் இருக்கும் சரஸ்வதியின் ஸ்படிக ஒளியுடன் கூடிய மேனி மாணிக்கம் போல சிவந்து விடுகிறது …

**** ஸ்ரீ ஆதி சங்கரர்
devi sangu.jpg
 
தேவியே !! உனது மூன்று கண்களும் முக்குணங்களைக் வந்திருக்கின்றன. நீ தரிக்கும் மை வண்ணம் மூன்று கண்களின் azhagai மேம்படுத்திக் காட்டுவதோடு , அந்த குணங்களையும் வெளிப்படுத்த்துகின்றன. பிரளயத்திற்கு பின், அழிந்துப் போன கடவுள்களை மீண்டும் நீ படைப்பதற்கு அந்த உங்களை நீ தரித்துக் கொண்டாய் போலும்.

**** ஸ்ரீ ஆதி சங்கரர்

GoddessLalithaDevi thirumiyachur.jpg
 
Status
Not open for further replies.
Back
Top