திவச சமையலில் புளி உப்யோகிப்பது சரியா ?

இன்று எனது அம்மாவின் திவசம், அப்பாவின் திவசம் போன வாரம் இருந்தது.. சமைப்பதற்கு ஒரு மாமியை வாத்தியார் ஏற்பாடு செய்திருக்கிறார்.

எனது ஞாபகப்படி, திவச சமையலில் புளி உபயோகிப்பார்களா என்பது தெரியவில்லை. இது வரை திவசத்திற்கான சாமான்கள் பட்டியலில் புளி வாங்கியதாக ஞாபகம் இல்லை.. ஆனால் இன்று மாமி புளி உபயோகிக்கிறார்.

இது சரியா.. திவச சமையலில் புளி உபயோகிப்பார்களா..

தெரிந்தவர்கள் தெளிவு படுத்த முடியுமா..

நன்றி,
ஶ்ரீனிவாசன்
 
Kindly see in General slokam and mantrams in 10th page you can see all details about sraththam and samayal for sraththam. Tamil brahmins.com/threads/ sraththam-for-iyer 33797and 33798.
 
Back
Top