sasikumar Rajagopal
New member
நமஸ்காரம்
ராம் ராம்

அனைவருக்கும் நமஸ்காரம்
எனது அண்ணா சிவசங்கரன் அவர் பொன்னுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கா
அவா ஆத்து வழக்கபடி
பாலும் பழமும் கிண்ணம்
வரலஷ்மி நோன்பு சொம்பு
வாங்கி தர சொல்லி
இருக்கா எங்க அண்ணாவாள வாங்கி கொடுக்க முடியமா சிரமத்தில் இருக்கா
தெரிஞ்சவா கிட்ட சொல்லி கல்யாணத்துக்கு முடிஞ்சத செய்ய சொல்லி இருக்கா யாராவது இந்த உதவியை மட்டும் செய்ய முன் வந்தேள்னா சவுரியமா இருக்கும்
எங்க அண்ணா ஒரு லாஜெஸ்ட்டிக் கம்பெனி சூப்பரவைசரா வேலை பாக்கிறார் ஊதியம் சொல்லிகிற
அளவுக்கு இல்லை
முடிஞ்சத பண்ணி கொடுத்தேள்னா நன்னா இருக்கும் தயவு செய்து தவறாக நினைச்சிக்க வேண்டாம் எங்க அண்ணா பொண்ணுக்காக நான் கேக்கரன்
உதவி செய்ங்கோ ரொம்ப புண்ணியம் இருக்கும்
ராம் ராம்

இப்படிக்கு
சசிகுமார் ராஜகோபால்