தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எ&#299

praveen

Life is a dream
Staff member
தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எ&#299

தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்ளோ புண்யம் ? எவ்ளோ பலன் ? எவ்ளோ நல்லது ?
ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் தினமும் படிக்க முடியுமா ?
என்றால் ..நிச்சயம் முடியும் எப்படி ?


காஞ்சி ஸ்ரீமகா பெரியவரால் அருளிய
மிக எளிய அற்புதமான கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட, 30 வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்து பலன்களையும் பெற்று தரக்கூடிய,அந்த ஒன்பது வரிகளை மட்டுமே உடைய ராமாயணம் உங்களுக்காக, இதோ .....


"ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக்ரிஹத
சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேயமாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்.
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்"


இவ்ளவு தான் ஸ்வாமி ஸ்லோகம் !
முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது,
நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்க உங்க வம்சம் ராம நாமத்தால் வளரும்....இது சத்ய வாக்கு Mahaperiyavaa சொன்னது...
 
Back
Top