ஜூலை மாத விசேஷங்கள்.

kgopalan

Active member
July month viradam



30-06-2022 வாராஹி நவராத்ரி ஆரம்பம்

04-07-22 சமீ கெளரி விரதம் வ்யதீ பாதம் தர்ப்பணம்

05-07-22 குமார சஷ்டி

06-07-22 நடராஜர் ஆனி திருமஞ்சனம்.

08-07-22 சுதர்சன ஜயந்தி; வாராஹி நவராத்திரி முடிவு.





09-07-22 ஸூர்ய சாவர்ணி மன்வாதி தர்ப்பணம் பாம்பு பஞ்சாங்க படி 08-07-22.

10-07-22 சாதுர் மாஸ்ய விரதாரம்பம் சாக விரதம் 10-07-22 முதல் 08-08-22 முடிய. சயன ஏகாதசி 10-07-22 முதல் 05-11-22 முடிய லக்ஷ ப்ரதக்ஷிணம்.

13-07-22 வ்யாஸ பூஜை கோகிலாவ்ருதம் ஆகாமாவை ; ப்ருஹ்ம சாவர்ணி மன்வாதி;வைத்ருதி தர்ப்பணங்கள்..

14-07-22 அசூன்ய சயன விருதம்.

16-07-22 ஆடி மாத பிறப்பு. 10-54 பி.எம். தக்ஷிணாயன புண்யகால தர்ப்பணம்

28-07-22 ஆடி அமாவாசை தர்ப்பணம்.

30-07-22 வ்யதீபாத தர்ப்பணம்.

31-07-22 ஸ்வர்ண கெளரி வ்ரதம்
 
Back
Top