செவி சாய்த்த விநாயகர்

Status
Not open for further replies.
செவி சாய்த்த விநாயகர்

செவி சாய்த்த விநாயகர்

ed602f53-5921-4ffb-8691-5e2e16cdd05c_S_secvpf.gif



திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது கீழ அன்பில். இந்த கிராமத்தில் உள்ளது சவுந்தரநாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் ‘செவிசாய்த்த விநாயகர்’ என்றொரு திரு உருவும் உள்ளது.

இத்தலத்துக்கு திருஞான சம்பந்த பெருமான் எழுந்தருளுகையில், கொள்ளிட நதி வெள்ளப்பெருக்குடன் இருந்ததாகவும், அதனால் எதிர் கரையினின்றும் இத்தலத்தை போற்றி பாடியதாயும் அதனை விநாயக பெருமான் தனது காதை சாய்த்து கேட்டதாகவும் ஒரு கர்ண பரம்பரை கதை கூறப்படுகிறது.

அதனால் இவ்விநாயகர் செவிசாய்த்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவரது திருவுருவம் முடியை சாய்த்து பாடலை கேட்கிற பாவனையில் அமைந்துள்ளதை காணலாம்.

???? ??????? ???????? || different vinayagar
 
Status
Not open for further replies.
Back
Top