P.J.
0
சென்னையில் மிஸ் பண்ணக்கூடாத 12 கோயில்கள்!

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஹிந்து கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில் போன்ற கோயில்கள் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம். அதேவேளையில் காளிகாம்பாள் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், அஷ்டலக்ஷ்மி கோயில், குன்றத்தூர் முருகன் கோயில் ஆகியவை சென்னை மக்கள் மத்தியில் பிரபலம். இந்தக் கோயில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் முக்கியவத்துவம் வாய்ந்தவை.
இவை யாவும் சென்னையின் இயந்திரகதியான வாழ்விலிருந்து மிகச் சிறந்த ஆன்மிக அனுபத்தை தருபவை. அந்த வகையில் சென்னைக்கு வரும் பயணிகள் மற்றும் பக்தர்கள் தவறவிடக்கூடாத 12 கோயில்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
Read more at: ?????????? ???? ??????????? 12 ?????????! - Nativeplanet