• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சுபகிருது வருடம் (2022-2023) தர்ப்பண சங்கல்பம்

சுபகிருது வருடம் (2022-2023) தர்ப்பண சங்கல்பம்
வைக்கத்தப்பன் துணை

அகஜானனபத்மார்கம் கஜானனமஹர்நிஷம்
அனேகதம் தம் பக்தானாம் ஏகதந்தமுபாஸ்மஹே.

பார்வதியின் முகமாகிய தாமரையின் கதிரவனும், ஆனைமுகத்தோனும் பக்தர்களுக்கு அனேக வரங்களை அளிப்பவனுமாகிய ஒற்றைக்கொம்பனை வணங்குகிறோம்.

ஓம்பூர்ப்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய
தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்

ஒங்காரப் பொருளான எந்த பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளை தூண்டுகிறாரோ அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதிஸ்வரூபத்தை தியானிப்போம்.
அதாவது “நமது புத்தியை இயங்கச் செய்யும் சூரிய நாராயணனை நாம் வணங்குவோம்” என்பது சுருக்கமான பொருள்.

குருர் ப்ரம்ஹா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேஸ்வர:
குரு: ஸாட்சாத் பரம் ப்ரம்ஹ தஸ்மை ஸ்ரீகுரவே நம:

ப்ரம்மாவாகவும், விஷ்ணுவாகவும், சிவனாகவும் ஸாட்சாத் பரப்ரும்ம சொரூபமாகவும் இருக்கும் குருவை நான் வணங்குகிறேன்.

அக்ஞான திமிராந்தஸ்ய ஞானாஞ்ஜன ஷலாகயா
சட்சுருன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீகுரவே நம:

ஞானம் என்னும் மைதீட்டும் தூரிகையால் அறியாமை இருளால் ஒளியிழந்தவனுடைய அகக் கண்ணைத் திறந்து வைத்த குருவிற்கு வணக்கம்.

அயம் நிஜ: பரோ வேதி கணனா லகு சேதஸாம்
உதாரசரிதானாம் து வஸுதைவ குடும்பகம்

இவன் தன்னைச் சேர்ந்தவன் அல்லது அன்னிய மனிதன் என்று குறுகிய எண்ணம் உடையவர்கள் நினைப்பார்கள். ஆனால் இவ்வுலகே நமது குடும்பம் என்பது விசால மனம் உடையவர்களின் எண்ணமாகும்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் – புறநானூறு.​

வாழ்க வளமுடன்
கே.என்.சுவாமிநாதன்
[email protected]
11-03-2022



சுபகிருது வருட (2022-2023) விரத நாட்கள்
மாதம்பௌர்ணமிஏகாதசிபிரதோஷம்ச.சதுர்த்திசஷ்டி
ஏப்ரல் 2216(ச)26(செ)28(வி)19(செ)
மே15(ஞா)12(வி), 26(வி)13(வெ), 27(வெ)19(வி)7(ச)
ஜூன்14(செ)10(வெ), 24(வெ)12(ஞா), 26(ஞா)17(வெ)5(ஞா)
ஜூலை13(பு)10(ஞா), 24(ஞா)11(தி), 25(தி)16(ச)5(செ)
ஆகஸ்ட்11(வி)8(தி), 23(செ)9(செ), 24(பு)15(தி)3(பு)
செப்டம்பர்10(ச)6(செ), 21(பு)8(வி), 23(வெ)13(செ)2(வெ)
அக்டோபர்9(ஞா)6(வி,) 21(வெ)7(வெ), 22(ச)13(வி)1(ச), 30(ஞா)
நவம்பர்8(செ)4(வெ), 20(ஞா)5(தி), 21(பு)12(ச))29(செ)
டிசம்பர்7(பு)4(ஞா), 19(தி)5(தி), 21(பு)11(ஞா)28(பு)
ஜனவரி236(வெ)2(தி), 18(பு)4(பு), 19(வி)10(செ)27(வெ)
பிப்ரவரி5(ஞா)1(பு), 16(வி)3(வெ), 18(ச)9(வி)25(ச)
மார்ச்7(செ)3(வெ), 18(ச)4(ச), 19(ஞா)10(வெ)27(தி)
ஏப்ரல்5(பு)1(ச)3(தி)9(ஞா)

குறிப்பு : அடைப்புக்குறியின் உள்ளே கிழமையின் முதல் எழுத்து குறிக்கப்பட்டுள்ளது.

சுபகிருது வருட(2022-23) முக்கிய பண்டிகை நாட்கள்
தேதிகிழமைபண்டிகை
ஏப்ரல் 14, 2022புதன்தமிழ் வருடப்பிறப்பு
ஆகஸ்ட் 5வெள்ளிவரலட்சுமி விரதம்
ஆகஸ்ட் 11வியாழன்ரிக், யஜூர் உபகர்மா
ஆகஸ்ட் 12வெள்ளிகாயத்ரி ஜபம்
ஆகஸ்ட் 19வெள்ளிகோகுலாஷ்டமி
ஆகஸ்ட் 31புதன்விநாயக சதுர்த்தி
அக்டோபர் 4செவ்வாய்சரஸ்வதி பூஜை
அக்டோபர் 5புதன்விஜயதசமி
அக்டோபர் 24திங்கள்தீபாவளி
டிசம்பர் 6செவ்வாய்கார்த்திகை தீபம்
ஜனவரி 14, 2023சனிபோகிப் பண்டிகை
ஜனவரி 15ஞாயிறுபொங்கல் பண்டிகை

அமாவாசை தர்ப்பண ஸங்கல்ப விவரங்கள். சுபகிருது வருடம் – 2022-23

30-04-2022 – சித்திரை, சனிக்கிழமை, அசுவினி

சுபகிருது நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதௌ மேஷ மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஸ்திரவாஸர யுக்தாயாம், அஷ்விநீ நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ.

30-05-2022 – வைகாசி, திங்கள்கிழமை, கார்த்திகை (7:48 வரை), ரோகிணி (7:48க்கு மேல்)

சுபகிருது நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதௌ வ்ருஷப மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, இந்துவாஸர யுக்தாயாம், க்ருத்திகா(7:48 வரை), ரோஹிணீ(7:48க்கு மேல்) நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ.

28-06-2022 – ஆனி, செவ்வாய்கிழமை, மிருகசீரிடம்

சுபகிருது நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதௌ மிதுன மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, பௌமவாஸர யுக்தாயாம், ம்ருகஷீர்ஷ நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ.

28-07-2022 – ஆடி, வியாழக்கிழமை, புனர்பூசம் (8:25 வரை), பூசம் (8:25க்கு மேல்)

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே க்ரீஷ்ம ருதௌ கர்கட மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, குருவாஸர யுக்தாயாம், புனர்வஸூ (8:25 வரை), புஷ்ய (8:25க்கு மேல்) நக்ஷ்த்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ.

26-08-2022 – ஆவணி, வெள்ளிக்கிழமை, ஆயில்யம், அமாவாசை (மதியம் 01:15க்கு மேல்)

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே வர்ஷ ருதௌ ஸிம்ஹ மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, ப்ருகுவாஸர யுக்தாயாம், ஆஷ்லேஷா நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ.

27-08-2022 – ஆவணி, சனிக்கிழமை, மகம், அமாவாசை (மதியம் 02:30 வரை)

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே வர்ஷ ருதௌ ஸிம்ஹ மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, ஸ்திரவாஸர யுக்தாயாம், மகா நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ.

25-09-2022 – புரட்டாசி, ஞாயிற்றுக்கிழமை, பூரம் (6:37 வரை), உத்திரம் (6:37க்கு மேல்)

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, பாநுவாஸர யுக்தாயாம், பூர்வபல்குநீ (6:37 வரை), உத்தரபல்குநீ (6:37க்கு மேல்) நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ.

25-10-2022 – ஐப்பசி, செவ்வாய்கிழமை, சித்திரை

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே சரத் ருதௌ துலா மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, பௌமவாஸர யுக்தாயாம், சித்ரா நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ.

23-11-2022 – கார்த்திகை, புதன்கிழமை, விசாகம்

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே சரத் ருதௌ வ்ருச்சிக மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, ஸௌம்ய வாஸர யுக்தாயாம், விஷாகா நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ.

23-12--2022 – மார்கழி, வெள்ளிக்கிழமை, மூலம்

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே ஹேமந்த ருதௌ தனுர் மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, ப்ருகுவாஸர யுக்தாயாம், மூலா நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ.

21-01-2023 – தை, சனிக்கிழமை, பூராடம் (08:54 வரை), உத்ராடம் (08:54க்கு மேல்)

சுபகிருது நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதௌ மகர மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, ஸ்திரவாஸர யுக்தாயாம், பூர்வாஷாடா (08:54 வரை) உத்ராஷாடா (08:54க்கு மேல்) நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ

20-02-2023 – மாசி, திங்கள்கிழமை, அவிட்டம் (12:18 வரை), சதயம் (12:18க்கு மேல்), அமாவாசை (மதியம் 01:12 வரை)

சுபகிருது நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஸிஸிரருதௌ கும்ப மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, இந்துவாஸர யுக்தாயாம், ஷ்ரவிஷ்டா (12:18 வரை) ஷதபிஷக் (12:18க்கு மேல்) நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ

21-03-2023 – பங்குனி, செவ்வாய்கிழமை, பூரட்டாதி

சுபகிருது நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஸிஸிரருதௌ மீன மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, பௌமவாஸர யுக்தாயாம், பூர்வப்ரோஷ்டபத நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ.



















மாத தர்ப்பண ஸங்கல்ப விவரங்கள். சுபகிருது வருடம் – 2022-23


14-04-2022 – சித்திரை, திரயோதசி, பூரம் (8:48 வரை), உத்திரம் (8:48க்கு மேல்), வியாழக்கிழமை,

சுபகிருது நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதௌ மேஷ மாஸே, சுக்லபக்ஷே, திரயோதசியாம் புண்யதிதௌ குருவாஸர யுக்தாயாம், பூர்வபல்குநீ (8:48 வரை), உத்தரபல்குநீ (8:48க்கு மேல்) நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமானாயாம் திரயோதசியாம் புண்யதிதௌ.

வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்,அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாநாம், மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீநாம் ஸபத்நீக மாதாமஹ, மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூநாம், அட்சய த்ருப்யர்த்தம் சைத்ரவிஷூ புண்யகாலே மேஷரவி சங்க்ரமண ஸ்ரார்த்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

15-05-2022 – வைகாசி, சதுர்தசி சுவாதி, ஞாயிற்றுக்கிழமை,

சுபகிருது நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதௌ வ்ருஷப மாஸே, சுக்லபக்ஷே, சதுர்தசியாம் புண்யதிதௌ, பாநுவாஸர யுக்தாயாம், ஸ்வாதீ நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமாநாயாம் சதுர்தசியாம் புண்யதிதௌ.

வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்,அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாநாம், மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீநாம் ஸபத்நீக மாதாமஹ, மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூநாம், அட்சய த்ருப்யர்த்தம் விஷ்ணுபதி புண்யகாலே ரிஷபரவி சங்க்ரமண ஸ்ரார்த்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

15-06-2022 – ஆனி, பிரதமை, புதன்கிழமை, மூலம்

சுபகிருது நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதௌ மிதுன மாஸே, க்ருஷ்ணபக்ஷே, பிரதமையாம் புண்யதிதௌ, சௌம்யவாஸர யுக்தாயாம், மூலா நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம் வர்த்தமாநாயாம் பிரதமையாம் புண்யதிதௌ.

வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்,அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாநாம், மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீநாம் ஸபத்நீக மாதாமஹ, மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூநாம், அட்சய த்ருப்யர்த்தம் ஷடசீதி புண்யகாலே மிதுனரவி சங்க்ரமண ஸ்ரார்த்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

17-07-2022 – ஆடி, சதுர்த்தி, ஞாயிற்றுக்கிழமை, சதயம்

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே க்ரீஷ்ம ருதௌ கர்கட மாஸே, க்ருஷ்ணபக்ஷே, சதுர்த்தியாம் புண்யதிதௌ, பாநுவாஸர யுக்தாயாம், ஷதபிஷக் நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமாநாயாம் சதுர்த்தியாம் புண்யதிதௌ.

வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்,அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாநாம், மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீநாம் ஸபத்நீக மாதாமஹ, மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூநாம், அட்சய த்ருப்யர்த்தம் தக்ஷணாயண புண்யகாலே கர்க்கடகரவி சங்க்ரமண ஸ்ரார்த்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

17-08-2022 – ஆவணி, சஷ்டி, புதன்கிழமை, அசுவினி

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே வர்ஷ ருதௌ ஸிம்ஹ மாஸே, க்ருஷ்ணபக்ஷே, சஷ்டியாம் புண்யதிதௌ, சௌம்யவாஸர யுக்தாயாம், அஷ்விநீ நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக, விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமாநாயாம் சஷ்டியாம் புண்யதிதௌ.

வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்,அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாநாம், மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீநாம் ஸபத்நீக மாதாமஹ, மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூநாம், அட்சய த்ருப்யர்த்தம் விஷ்ணுபதி புண்யகாலே சிம்ஹரவி சங்க்ரமண ஸ்ரார்த்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

18-09-2022 – புரட்டாசி, அஷ்டமி, ஞாயிற்றுக்கிழமை, மிருகசீரிடம்

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அஷ்டமியாம் புண்யதிதௌ, பாநுவாஸர யுக்தாயாம், ம்ருகஷீர்ஷ நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம் வர்த்தமாநாயாம் அஷ்டமியாம் புண்யதிதௌ.

வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்,அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாநாம், மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீநாம் ஸபத்நீக மாதாமஹ, மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூநாம், அட்சய த்ருப்யர்த்தம் ஷடசீதி புண்யகாலே கன்யாரவி சங்க்ரமண ஸ்ரார்த்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

18-10-2022 – ஐப்பசி, அஷ்டமி (காலை 11:30 வரை), நவமி (11:30க்கு மேல்) செவ்வாய்கிழமை, பூசம்

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே சரத் ருதௌ துலா மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அஷ்டமியாம் (காலை 11:30 வரை), நவமி (11:30க்கு மேல்) புண்யதிதௌ, பௌமவாஸர யுக்தாயாம், புஷ்ய நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம் வர்த்தமாநாயாம் அஷ்டமியாம் (காலை 11:30 வரை), நவமியாம் (11:30க்கு மேல்) புண்யதிதௌ

வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்,அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாநாம், மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீநாம் ஸபத்நீக மாதாமஹ, மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூநாம், அட்சய த்ருப்யர்த்தம் துலாவிஷூ புண்யகாலே துலாரவி சங்க்ரமண ஸ்ரார்த்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

17-11-2022 – கார்த்திகை, நவமி, வியாழக்கிழமை, மகம்

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே சரத் ருதௌ வ்ருச்சிக மாஸே, க்ருஷ்ணபக்ஷே, நவமியாம் புண்யதிதௌ, குருவாஸர யுக்தாயாம், மகா நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமாநாயாம் நவமியாம் புண்யதிதௌ

வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்,அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாநாம், மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீநாம் ஸபத்நீக மாதாமஹ, மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூநாம், அட்சய த்ருப்யர்த்தம் விஷ்ணுபதி புண்யகாலே விருச்சிகரவி சங்க்ரமண ஸ்ரார்த்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

16-12--2022 – மார்கழி, அஷ்டமி, வெள்ளிக்கிழமை, உத்திரம்

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே ஹேமந்த ருதௌ தனுர் மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அஷ்டமியாம் புண்யதிதௌ, ப்ருகுவாஸர யுக்தாயாம், உத்தரபல்குநீ நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமாநாயாம் அஷ்டமியாம் புண்யதிதௌ.

வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்,அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாநாம், மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீநாம் ஸபத்நீக மாதாமஹ, மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூநாம், அட்சய த்ருப்யர்த்தம் ஷடசீதி புண்யகாலே சாபரவி சங்க்ரமண ஸ்ரார்த்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

15-01-2023 – தை, அஷ்டமி, ஞாயிற்றுக்கிழமை, சித்திரை

சுபகிருது நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதௌ மகர மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அஷ்டமியாம் புண்யதிதௌ, பாநுவாஸர யுக்தாயாம், சித்ரா நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமாநாயாம் அஷ்டமியாம் புண்யதிதௌ

வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்,அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாநாம், மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீநாம் ஸபத்நீக மாதாமஹ, மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூநாம், அட்சய த்ருப்யர்த்தம் உத்தராயண புண்யகாலே மகரரவி சங்க்ரமண ஸ்ரார்த்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

13-02-2023 – மாசி, அஷ்டமி, திங்கள்கிழமை, விசாகம்

சுபகிருது நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஸிஸிரருதௌ கும்ப மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அஷ்டமியாம் புண்யதிதௌ, இந்துவாஸர யுக்தாயாம், விஷாகா நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணு கரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமாநாயாம் அஷ்டமியாம் புண்யதிதௌ

வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்,அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாநாம், மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீநாம் ஸபத்நீக மாதாமஹ, மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூநாம், அட்சய த்ருப்யர்த்தம் விஷ்ணுபதி புண்யகாலே கும்பரவி சங்க்ரமண ஸ்ரார்த்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

15-03-2023 – பங்குனி, அஷ்டமி, புதன்கிழமை, மூலம்

சுபகிருது நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஸிஸிரருதௌ மீன மாஸே, க்ருஷ்ணபக்ஷே, அஷ்டமியாம் புண்யதிதௌ, ஸௌம்யவாஸர யுக்தாயாம், மூலா நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம். வர்த்தமாநாயாம் அஷ்டமியாம் புண்யதிதௌ

வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்,அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாநாம், மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீநாம் ஸபத்நீக மாதாமஹ, மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூநாம், அட்சய த்ருப்யர்த்தம் ஷடசீதி புண்யகாலே மீனரவி சங்க்ரமண ஸ்ரார்த்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.































பூஜை நாட்கள் ஸங்கல்ப விவரங்கள். சுபகிருது வருடம் – 2022-23

05-08-2022 – வரலட்சுமி விரதம், ஆடி, சுக்ல பட்சம், அஷ்டமி, வெள்ளிக்கிழமை, சுவாதி

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே க்ரீஷ்ம ருதௌ கர்கட மாஸே, சுக்லபக்ஷே, அஷ்டமியாம் புண்யதிதௌ, ப்ருகுவாஸர யுக்தாயாம், ஸ்வாதீ நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமாநாயாம் அஷ்டமியாம் புண்யதிதௌ.

11-08-2022 – ஆவணி அவிட்டம்,(ரிக், யஜூர் உபகர்மா) ஆடி, சுக்ல பட்சம், சதுர்தசி (காலை 10:16 வரை) பௌர்ணமி (காலை 10:16க்கு மேல்), வியாழக்கிழமை, உத்திராடம் (காலை 06:57 வரை) திருவோணம் (காலை 6:57க்கு மேல்)

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே க்ரீஷ்ம ருதௌ, கர்கட மாஸே, சுக்லபக்ஷே, சதுர்தசியாம் (காலை 10:16 வரை) பௌர்ணமியாம் (காலை 10:16க்கு மேல்) புண்யதிதௌ, குருவாஸர யுக்தாயாம், உத்தராஷாடா (காலை 06:57 வரை) ஷ்ரவண (காலை 6:57க்கு மேல்) நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமாநாயாம் சதுர்தசியாம் (காலை 10:16 வரை) பௌர்ணமியாம் (காலை 10:16க்கு மேல்)புண்யதிதௌ.

12-08-2022 - காயத்ரி ஜபம், ஆடி, சுக்ல பட்சம், பௌர்ணமி (காலை 08:00 வரை) கிருஷ்ண பட்சம், பிரதமை (காலை 08:00க்கு மேல்), வெள்ளிக்கிழமை, அவிட்டம்

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே க்ரீஷ்ம ருதௌ கர்கட மாஸே, சுக்ல பக்ஷே பௌற்ணமியாம் (காலை 08:00 வரை), கிருஷ்ணபக்ஷே, பிரதமையாம் (காலை 08:00க்கு மேல்) புண்யதிதௌ, ப்ருகுவாஸர யுக்தாயாம், ஷ்ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமாநாயாம் பௌர்ணமியாம் (காலை 08:00 வரை) பிரதமையாம் (காலை 08:00க்கு மேல்) புண்யதிதௌ.

19-08-2022 – கிருஷ்ண ஜயந்தி, ஆவணி, கிருஷ்ண பட்சம், அஷ்டமி, வெள்ளிக்கிழமை, கிருத்திகை

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே வர்ஷ ருதௌ சிம்ஹ மாஸே, கிருஷ்ணபக்ஷே, அஷ்டமியாம் புண்யதிதௌ, ப்ருகுவாஸர யுக்தாயாம், க்ருத்திகா நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமாநாயாம் அஷ்டமியாம் புண்யதிதௌ.

31-08-2022 – விநாயக சதுர்த்தி, ஆவணி, சுக்ல பட்சம், சதுர்த்தி, புதன்கிழமை, சித்திரை

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே வர்ஷ ருதௌ ஸிம்ஹ மாஸே, சுக்லபக்ஷே, சதுர்த்தியாம் புண்யதிதௌ, ஸௌம்யவாஸர யுக்தாயாம், சித்ரா நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமாநாயாம் சதுர்த்தியாம் புண்யதிதௌ.

04-10-2022 – சரஸ்வதி பூஜை, புரட்டாசி, சுக்ல பட்சம், நவமி, செவ்வாய்கிழமை, உத்ராடம்

சுபகிருது நாம ஸம்வத்ஸரே தக்ஷணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே, சுக்லபக்ஷே, நவமியாம் புண்யதிதௌ, பௌமவாஸர யுக்தாயாம், உத்ராஷாடா நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமாநாயாம் நவமியாம் புண்யதிதௌ.

15-01-2023 – பொங்கல், தை, கிருஷ்ண பட்சம், அஷ்டமி, ஞாயிற்றுக்கிழமை, சித்திரை

சுபகிருது நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதௌ மகர மாஸே, கிருஷ்ணபக்ஷே, அஷ்டமியாம் புண்யதிதௌ, பாநுவாஸர யுக்தாயாம், சித்ரா நக்ஷத்ர யுக்தாயாம், விஷ்ணுயோக விஷ்ணுகரண, ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமாநாயாம் அஷ்டமியாம் புண்யதிதௌ.
 

Attachments

  • அமாவாசை தர்ப்பண ஸங்கல்பம் சுபகிருது வருடம்A4.docx
    42.5 KB · Views: 122
  • அமாவாசை தர்ப்பண ஸங்கல்பம் சுபகிருது வருடம்A4.docx
    42.5 KB · Views: 100

Latest ads

Back
Top