சிவ தொண்டு செய்தால் பல ஜென்மங்களுக்கு கி

Status
Not open for further replies.
சிவ தொண்டு செய்தால் பல ஜென்மங்களுக்கு கி

ஒரு ஊரில் ஒரு சிவன் கோவில் இருந்தது.இரவு வேளையில் மூல ஸ்தான சிவலிங்கம் எதிரில் உள்ள தொங்கும் சர விளக்கிலிருந்து நெய்யை திருடி குடிப்பதற்கு ஒரு எலி தினமும் ஆலயதிற்கு செல்வது வழக்கம்.

அதுபோல அன்றும் வழக்கம் போல் அந்த எலி கர்ப கிரஹதுக்கு சென்றது.

தொங்கும் சர விளக்கிலிருந்து எண்ணையை குடித்து கொண்டிருக்கும் பொழுது எரிந்துகொண்டிருக்கும் தீபத்தில் அதன் மூக்கு சுட்டுவிட்டது.

சூடு தாங்கமல் அது முகத்தை பல முறை சிலுப்பியது.

அதன் விளைவாக தீபம் தூண்டிவிடப்படுகிறது.

கர்பகிரஹம் பிரஹாசமாகிறது.

கெட்ட எண்ணத்துடன் அது கர்பகிரஹதுக்கு வந்திருந்தாலும் கூட அதன் செய்கையால் கர்பகிரகம் பிரகசம் அடைந்ததால் மறு பிறவியில் அது சிபி சக்கரவர்தியாக் அவதாரம் எடுத்தது.

அதற்கும் அடுத்த ஜென்மத்தில் அரிச்சந்திரனாக அவதாரம் எடுத்தது.

சிவனுக்கு தொண்டு செய்தால் அதன் பலன் பல ஜென்மங்களை தாண்டி நாமக்கு கிடைக்கும்.

ஒம் நமசிவாய நமஹ....
 
Status
Not open for further replies.
Back
Top