V
V.Balasubramani
Guest
"சமஷ்டி பீமரத ஸாந்தி"
தமிழ்நாடு பிராமணர் சங்கம்
(தாம்ப்ராஸ் துவக்கம் 16-11-1980)
மாநில அமைப்பின் சார்பில் நேற்று 02-10-2016 ஞாயிறு காலை 07:00 மணி முதல் சென்னை- 92, விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள M.G. ஸ்வாமி திருமண மண்டபத்தில் "சமஷ்டி பீமரத ஸாந்தி" சிறப்பாக நடைபெற்றது.
மாநிலத்தலைவர் பிராமண சேவா ரத்னா ஸ்ரீ N. நாராயணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் மாநில மூத்த பொ.செ ஸ்ரீ. V.ஜெகன்நாதன், மாநில பொருளாளர் ஸ்ரீ P. பாலசுப்பிரமணி, மாநில தலைமை அலுவலக செயலாளர் ஸ்ரீ R. பாலசுப்பிரமணி, மாநில இளைஞரணி செயலாளர் K.இராமநாதன் ஐயர், சென்னை மாவட்ட தலைவர் ஸ்ரீமதி. சுந்தரி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஸ்ரீ.K.லக்ஷ்மி நாராயணன், காஞ்சி மாவட்ட தலைவர் ஸ்ரீ.கோவிந்தன் மற்றும் மாநில, மாவட்ட & கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Source: K. Ramanathan Iyer / Brahmana Sangam / face book