சங்கடஹர சதுர்த்தி

கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா

ஐந்து கரத்தோனே சரணம் கணேஷா
அடியார்க்கு அருள்வாய் சரணம் கணேஷா

பானை வயிற்றோனே சரணம் கணேஷா
பாதம் பணிந்தோம் சரணம் கணேஷா

மூஷிக வாகனா சரணம் கணேஷா
முன்னின்று காப்பாய் சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா

1607052577685.png
 
Back
Top