P.J.
0
சக்கரை பொங்கல்
சக்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்.
அரிசி - 1 கப்
தண்ணீர் - 2 கப்
நெய்- 1 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு- தேவையான அளவு
பால் - 2 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
காய்ந்த திராட்சை - தேவையான அளவு
ஜாதிக்காய், ஏலக்காய் - 3 பொடி செய்தது
செய்முறை:
அரிசியை நன்றாக கழுவி 2 கப் நீர் ஊற்றி குழைய வேக விட வேண்டும். • தனியாக பாலை சூடு செய்யவும்.
பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியை உள்ள பாத்திரத்தில் பாலையும் ஊற்றி
வெந்ததும் அதில் பொடி செய்த வெல்லத்தை போட்டு கலக்கி ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் அதில்
முந்திரிப்பருப்பையும், காய்ந்த திராட்சையையும் பொன் நிறத்தில் வறுத்துக் அதில் சேர்க்கவும்.
• கடைசியாக ஏலக்காய், ஜாதிக்காய் பொடியையும் சேர்க்கவும்.
• பதம் வந்தவுடன் இறக்கி வைத்து சூடாக பரிமாறவும்.
Source: Suryanarayanan FB