காதலில் அழகு : பெண்கள் !!!

Status
Not open for further replies.
Dear Ashok,

இந்த இணையதளம் ஒரு மாய வலை! வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், தம் பொழுது போக்குக்காக வரும் இடம்!
:couch2:

இளம் வயதில் இத்தனை ஈடுபாடு இருந்தால், நிஜ வாழ்வின் பணிகள் முடங்கிப் போகும்! கவனம் கொள்ளவும்!

முன்பு R R ஒருவரை, படிப்பில் கவனம் செலுத்த வைக்கப் படாத பாடுபட்டோம்! :ballchain:
 
அழுது கொண்டிருந்த என்னை கைதட்டி உற்சாகபடுத்திய தேவதைகளுக்கு என்றுமே நான் கடமைப்பட்டுள்ளேன் ...

இது எப்படி இருக்கு....

நாங்களும் ..... !!!!

:)
 
நான் அந்த அளவுக்கு செல்லவில்லை..... கவலை வேண்டாம்...

எனது பணிகளை மறக்கவில்லை ...
 
தசாவதாரம் போலத் தோன்றித் தோன்றி விலகினார் அந்த Mr. R.R.!
இப்போது மேலை நாட்டில் மேல் படிப்பு.
முடிந்தவுடன் மீண்டும் இங்கேதான் முதலில் வருவார் உறுதியாக !

நான் அந்த அளவுக்கு செல்லவில்லை..... கவலை வேண்டாம்...

எனது பணிகளை மறக்கவில்லை ...
 
எந்த நாட்டிற்கு நான் சென்றாலும் இந்த வலை தளத்தை மடியில் கட்டிக்கொண்டு அலைவது என தீர்மானித்துவிட்டேன்....

காரணம், எனக்கு என்னை விட வயதில் மிகக் குறைந்தவர்கள் அல்லது என்னை விட வயதில் அதிகம் உள்ளவர்களோடு இருப்பது மிகவும் பிடித்த விஷயம் ...

அன்றாட பணிகள் ஒன்றும் அவ்வளவு கடினமில்லை, ஆராய்ச்சி துறை (Refrigeration & Air -Conditioning ) , திடீரென்று எங்காவது கருத்தரங்கம் நடந்தால் பங்கேற்க வேண்டும் . தவிர என்னக்கென ஒதுக்கபட்ட சிலர், அவர்களை மேய்த்து கொண்டும் , மின்னஞ்சலகளுக்கு பதிலளித்து கொண்டும் இருப்பது தான் வேலை...
 
So you are a real COOL guy :cool:

working with Refrigeration :smow:

and Air conditioning :)

எந்த நாட்டிற்கு நான் சென்றாலும் இந்த வலை தளத்தை மடியில் கட்டிக்கொண்டு அலைவது என தீர்மானித்துவிட்டேன்....

காரணம், எனக்கு என்னை விட வயதில் மிகக் குறைந்தவர்கள் அல்லது என்னை விட வயதில் அதிகம் உள்ளவர்களோடு இருப்பது மிகவும் பிடித்த விஷயம் ...

அன்றாட பணிகள் ஒன்றும் அவ்வளவு கடினமில்லை, ஆராய்ச்சி துறை (Refrigeration & Air -Conditioning ) , திடீரென்று எங்காவது கருத்தரங்கம் நடந்தால் பங்கேற்க வேண்டும் . தவிர என்னக்கென ஒதுக்கபட்ட சிலர், அவர்களை மேய்த்து கொண்டும் , மின்னஞ்சலகளுக்கு பதிலளித்து கொண்டும் இருப்பது தான் வேலை...
 
அப்படி ஒன்றும் இல்லைம்மா ....

இந்த துறையை தேர்ந்தெடுக்கும் முன்னே நான் " குளிர் பையன்தான்" (மன்னிக்கவும் இதற்கு மேல் என்னால் இவ்வளவு சுத்தமாக மொழிபெயர்க்க முடியாது :) )

நான்கு வருடங்கள் ஒன்பது மாதங்களாக இதே துறை.... கடைசி வரை இதேதான் .....

:)

:)

நன்றிகளுடன்
அசோக்
 
உங்களின் அறிவுரை நிறைவேற்றப்பட்டது ...!!!!

தமிழனின் அடையாளங்களை தேடும் முயற்சியில் என்ற தலைப்பில் நூல் ஆரம்பித்துவிட்டேன்.....
அங்கேயே எல்லாவற்றையும் பதிவு செய்கிறேன்..... !!!

நன்றிகள் உங்களுக்கும் விசாலாட்சி அம்மாவுக்கும் ....

அசோக் குமார்

கவிதை நன்று!

தொடர்ந்து படைப்புக்களை அளிப்பதாக இருந்தால், ஒரு அழகிய தலைப்பில் 'நூல்' (thread) ஆரம்பித்து, அதிலேயே

எல்லாவற்றையும் இடலாம். படிப்பவர்களுக்கும் எளிதாக இருக்கும்.
இந்த யோசனை, வேறு சில புது முகங்களுக்கும்

நான்
சொன்னதுதான்!! :thumb:
 
The next logical doubt will naturally be....

குளிர்ப் பையன்?:decision: குளிர் விட்டுப்போன பையன்?
 
..... தமிழனின் அடையாளங்களை தேடும் முயற்சியில் என்ற தலைப்பில் நூல் ஆரம்பித்துவிட்டேன்..... அங்கேயே எல்லாவற்றையும் பதிவு செய்கிறேன்..... !!!
நன்றிகள் உங்களுக்கும் விசாலாட்சி அம்மாவுக்கும் ....
வாழ்த்துக்கள்! நீங்கள் புதுமுகம் என்பதால், ஒரு விஷயம்... திருமதி V R என் தமக்கையார் ஆவார்! :cheer2:
 
யூகித்தது சரியாதான் போச்சு !!!

" தாயாகாமலே, தாய்மையின் ருசி பிறந்ததது ....?!!

என் அக்காவின் குழந்தை பிறந்ததிலிருந்து - நான் சித்தி " (Raji Mam)

உங்களுக்காக

அசோக் குமார்
 
நான் இந்த விளாட்டுக்கே வரலை ....

என்னை ஆளை விடுங்க....!!!

" பாருங்க மை லார்ட், என்ன கேள்வி கேக்கறாங்கனு ??

ம்ம்ம்ம்

:)

The next logical doubt will naturally be....

குளிர்ப் பையன்?:decision: குளிர் விட்டுப்போன பையன்?
 
........... " தாயாகாமலே, தாய்மையின் ருசி பிறந்ததது ....?!!

என் அக்காவின் குழந்தை பிறந்ததிலிருந்து - நான் சித்தி " (Raji Mam)
.......
என் எழுத்துக்களின் ரசிக நண்பர் ஒருவர் கூறியதையே நானும் நினைக்கின்றேன்!
வலை நட்பு, நட்பாக இருத்தலே சாலச் சிறந்தது! No சொந்தம்! :peace:
 
அந்தக் கருத்தில் நான் சொல்லவில்லை ..

மன்னிக்கவும் தவறு இருந்தால் ....
 
Status
Not open for further replies.
Back
Top