V
V.Balasubramani
Guest
கழுத்தில் ஏர் மாட்டி உழுது பயிரிடும் ஏழை
காளை மாடு விலை உயர்வு.. கழுத்தில் ஏர் மாட்டி உழுது பயிரிடும் ஏழை விவசாயிகள்!
பெல்காம்: உழவுதொழிலுக்கு பயன்படுத்தும் காளைகளின் விலை உயர்ந்துள்ளதால், அதை வாங்கி பயன்படுத்த முடியாத ஏழை விவசாயிகள், தங்கள் நிலத்தில் உழவு பணிக்காக அவர்கள் தோளில் ஏர் கலப்பையை பூட்டி பன்படுத்தி வருகிறார்கள். கர்நாடகாவில் கோடை மழை முடிந்து, தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மாநிலத்தின் கடலோர மாவட்டம் மற்றும் வட கர்நாடக பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் உழவு பணி தொடங்கியுள்ளனர்.
Read more at: http://tamil.oneindia.com/news/indi...tivate-their-farm-lands-not-bulls-228969.html