கசடற என்பது கசடு அற என பொருள்கொள்க. கற்றலின் பயனே குற்றம் நீங்குதல், அதன் பயனாக தூயோனக ஆதல், தூய்மை பெற்றபின் கற்றுக்கொண்ட அற வழி வாழ வேண்டும்.
அறவழி வாழ்வின் பயனாக இம்மை நலமும் அனைத்திலும் மேலான இறைவனின் தாள் பணிதலும் பெற வேண்டும்
பார்க்க ...."கற்றதளினால் ஆய பயனென்கொல்...." குறள்