கறிவேப்பிலைக் குழம்பு

Status
Not open for further replies.
கறிவேப்பிலைக் குழம்பு

கறிவேப்பிலைக் குழம்பு

கறிவேப்பிலைக் குழம்புதேவையான பொருள்கள்:

உருவிய கறிவேப்பிலை :

1கப்மிளகு
1 தேக்கரண்டிமணத்தக்காளி வற்றல்:
2 தேக்கரண்டிஉளூத்தம் பருப்பு:
2 தேக்கரண்டி கடலைபருப்பு : 2 தேக்கரண்டிசாம்பார் பொடி :
1 தேக்கரண்டிமஞ்சள்பொடி :
தேவையான அளவுபுளி :

பெரிய எலுமிச்சம்பழம் அளவுஉப்பு
தேவையான அளவுஎண்ணெய் 1 மேசைக்கரண்டிகடுகு தாளிக்க




செய்முறை:

புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

மிளகு, உளூத்தம்பருப்பு, கடலைப்பருப்பை சிறிது எண்ணெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து நைஸôக அரைத்துக் கொள்ளவும்.

எண்ணெய்யில் மணத்தக்காளி வற்றலை வறுத்து, புளிக்கரைசல், அரைத்தவிழுது சேர்த்து, மஞ்சள்பொடி போட்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.

மணத்தக்காளிக்குப் பதில் சுண்டைக்காய் வற்றலும் போடலாம்.



Source:K Hariharan
 
Status
Not open for further replies.
Back
Top