கருடாழ்வார் காயத்ரி மந்திரம்

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ கருடாழ்வார் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹேசுவம பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

ஓம் பக்ஷி ராஜாய வித்மஹே
சுவம பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

ஓம் தசபாத்ராய வித்மஹே
தனாயுபுத்ராய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

பெரியாழ்வார் காயத்ரி மந்திரம்

ஓம் வைஷ்ணவாய வித்மஹே
சத்ய வாசாய தீமஹி
தந்நோ யோகி ப்ரசோதயாத்
 
Back
Top