• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார்.

Status
Not open for further replies.
கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார்.

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார்.



நம் குடிமக்களை பார்த்து பொறாமை கொண்டு .... அப்படி என்ன தான் இருக்கு இந்த டாஸ்மாக் கடைக்குள் ' என்று பார்த்துவர உள்ளே சென்று சரி குடித்து தான் பார்த்து விடுவோம் என்றெண்ணி ஆர்டரும் செய்தார் .


5 -பீர் முழுவதும் முடிந்தது. ஒரு வித்தியாசமும் தெரியல, தொடர்ந்தார் . 2 FULL.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல. மீண்டும் முதலிருந்து 5 பீர் ஆரம்பிதார்.


கடைகாரருக்கு ஆச்சரியம் தாளாமல் கேடடார் .. யாருய்யா நீ? இவ்வளவு குடிச்சும் உனக்கு போதை எறல? மறுபடியும் கேட்குரே ?


அதற்கு நம்ம கடவுள் பதில் ... நான் தான்பா உங்களை ஆளும் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது என்றார்.


கடைகாரர் தோ டா ..! தொரைக்கு இப்ப தான் ஏர அரம்பிச்சி இருக்கு நடகட்டும்..நடகட்டும்.. என்றார்


நீதி : நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்தே உங்களை பற்றி முடிவு செய்கிறார்கள்.

நன்றி யாரோ ஒருவர்


source; dinakaran daily newspaper
 
paramasivan kazhuthil irundhu paambu kettadhu

garuda sowkyama?

yaarum irukkum idathil irundhu kondal ellam sowkyame

garudan sonnadhu

athil artham ulladhu!
 
நிர்வான தேசத்தில் கோமணம் கட்டியவன் முட்டாள் - ஒரு பழ மொழி!
When in Rome be a roman!
 
Status
Not open for further replies.
Back
Top