கங்கண பந்தம்(ப்ரதி ஸர பந்தனம்)

கங்கண பந்தம்(ப்ரதி ஸர பந்தனம்)


திருமணம் செய்து கொள்ள தீர்மானித்ததும் சங்கல்பம் செய்து கொண்டு பிரதிஸரம் (ரக்ஷை) கட்டிக் கொள்ள வேண்டும்
கங்கணம் என்றால் காப்பு
பந்தம் அல்லது பந்தனம் என்றால் கட்டிக் கொள்வது.

இந்த ரக்ஷை கட்டிக்கொண்ட பிறகு துர்தேவதைகள் அண்டா ஆசௌசம் (தீட்டு) முதலியவை அவர்களைப் பாதிப்பதில்லை என்ற அபிப்ராயமும் இருந்து வருகிறது.

இந்த ரக்ஷை கட்டிக் கொண்டதும் கூடிய வரையில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்,
திருமணம் முடிந்த பிறகு இந்த ரக்ஷையை விஸர்ஜனம்(அவிழ்த்து விடுதல்)செய்யத் தேவையில்லை
ஆண் வலது கரத்திலும் பெண் இடது கரத்திலும் தரிக்க வேண்டும்
Source:kalyaanam.
( This post is for sharing knowledge only, no intention to violate any copyrights)
 
Back
Top