• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஓ அமெரிக்கா ...

Raji Ram

Well-known member
.......Actually they learnt all good things from us and we learnt all the bad things from them. Now is the time to realize and stand on our own culture than following mixed cultures.
Dear Sowmya,

We should take good aspects from other cultures too. Many Indians think that leaving all our good traditional thoughts

and going astray is a new culture! That is really very sad!



 

Raji Ram

Well-known member
உள்ளதில் நல்லதா?

இரண்டு போட்டியாளர்கள் மோதினால்,
இரண்டில் எவர் சிறந்தவர் எனக் கண்டு,

தேர்ந்தெடுப்பது மக்களுக்கு எளிதாகும்!
தேறாத தலைவராய் இருவரும் இருப்பின்?

:confused:
 

krish44

Well-known member
We have been spoiled by the western culture and we are now asked to learn from western culture. What an Irony! Any culture when it is very ancient in the course of time due to mix of many cultures will definitely get spoiled just like a fertile land spoiled by hibrid seed varities and chemical fertilizer. That is why our people not to marry inter caste, inter religion when the mix tolerance has gone to worse and now it has become worser. Still we are asking that to be followed. Every country which do gene research is coming to our country for uniqule gene pooling which is not found anywhere. Due to our mindless pursuits and without thinking about repurcussions , we blindly follow western way of life and still say that we have to learn from them. Actually they learnt all good things from us and we learnt all the bad things from them. Now is the time to realize and stand on our own culture than following mixed cultures.
What is better?undiluted milagu rasam or mixed up avial.

Some believe that Brahmins have maintained their exclusiveness within the country over generations until recently and have evolved as a community with genes[?]

capable of high achievements in various fields of endeavour. Other believe that inter mixing without thinking of caste religion or colour, east or west will lead to a

better result. There is nothing absolutely good or bad. there is a scale of good -bad inter mix.

I believe an open mind receptive to all humans and thru experience we will benefit more . Isolation and shutting of mind and experiences is harmful for all of us
 

rgurus

New member
i am here in States for the past three years with my daughter, after the demise of my wife. in fact, I have been visiting States from 1987 and I find lot of conveniences which Indians enjoy today, compared to what it was in 1987. the first thing that impressed me in States was and is its highway system. With all my admiration for States, I am not able to enjoy it, For elderly people, as I used to say, it is a golden cage. While I agree with all that you say in a flowery Tamil, States does not give the pleasure which I get in my polluted congested, less developed country. in States there are more cars on the roads, than men walking. there is absolutely no life here and the entire city ( except downtown)looks dead during day time and that causes a sort of a depression in people like me. And I could also feel a deep anguish and grief in the minds of most Indians who are first generation settlers. The most affected people however are the old who had spent a major part of their life in India. There are many points both plus and minus to say about States but T i want to cut short and stop at this point. It is not suitable for elders and vice versa. while there are many things for us to learn from these Americans, as O' Henry said " While copying the vices of the west, they retained their own". That is what is happening.
 
Last edited:

Raji Ram

Well-known member
Dear Guru ji,

There are a few elders who are happily settled in the U S of A. :)

Be happy that you have got a loving daughter and son in law to take care of you and did not send you to some senior resort in India!
 

Raji Ram

Well-known member
What is better?undiluted milagu rasam or mixed up avial.......
This reminds me of a song I wrote on miLagu rasam!

இதோ ஒரு தமிழ்ப் பாடல் - மிளகு ரசத்திற்காக!

ருசிப்பீர் மிளகு ரசம் - ருசித்தால்
பசியுடன் பிணி தீரும்
(ருசிப்பீர் மிளகு ரசம்​​​​)


ஜனங்களின் பய
மும் சோகமும் தீரும்
சகல நோய்களும் விலகி ஓடும்
(ருசிப்பீர் மிளகு ரசம்​​​​)

சுத்தமில்லா உணவால் ருமே ரோகம்
சுகமும் திரும்பிட மிளகே போதும்
(ருசிப்பீர் மிளகு ரசம்​​​​)



Tune - pibarE Ramarasam
 

tbs

Well-known member
hi


EVERY COIN HAS TWO SIDES.....FOR SOME....ITS GOLDEN CAGE....FOR SOME.....ITS GOLDEN LIFE.....i agreed


many senior men have problems....not many senior ladies....they move with kids....
 

tbs

Well-known member
HI

உள்ளதில் நல்லதா?

இரண்டு போட்டியாளர்கள் மோதினால்,
இரண்டில் எவர் சிறந்தவர் எனக் கண்டு,

தேர்ந்தெடுப்பது மக்களுக்கு எளிதாகும்!
தேறாத தலைவராய் இருவரும் இருப்பின்?


hi

its reality today in USA....
 

krish44

Well-known member
Dear Guru ji,

There are a few elders who are happily settled in the U S of A. :)

Be happy that you have got a loving daughter and son in law to take care of you and did not send you to some senior resort in India!
Is there anything to choose between indian and american jail for indian seniors?
 

Raji Ram

Well-known member
அதோ கதியே!

அமெரிக்க மண்ணில் முப்பது ஆண்டுகளாய்
அமெரிக்கையாய் வாழ்ந்தாலும், ஒரு பெண்

தெருவில் தனியாக நடந்தால், அவளுக்குத்
தெரியாத போலீஸார் அவளின் எதிர் வந்து,

சட்ட விரோதமாய் அந்நாட்டில் உலவுவதாக,
கெட்ட மனத்தில் நினைத்திடலாம்! கேள்விக்

கணைகள் தொடுத்து, அவளை வாட்டிவிட்டு,
கணினியில் பெயரைக் கண்டுபிடித்த பின்னே

'அமெரிக்கக் குடிமகள்தான் நீ', என்றுரைத்து,
அமர்க்களமாக அங்கிருந்து விலகிவிடலாம்!

வெள்ளையர் உலவும் நாட்டில், என்றென்றும்
வெள்ளையாய் இல்லையேல், அதோ கதியே!

Source: Police Detain Maryland Woman, Question Immigration
 

tbs

Well-known member
அதோ கதியே!

அமெரிக்க மண்ணில் முப்பது ஆண்டுகளாய்
அமெரிக்கையாய் வாழ்ந்தாலும், ஒரு பெண்

தெருவில் தனியாக நடந்தால், அவளுக்குத்
தெரியாத போலீஸார் அவளின் எதிர் வந்து,

சட்ட விரோதமாய் அந்நாட்டில் உலவுவதாக,
கெட்ட மனத்தில் நினைத்திடலாம்! கேள்விக்

கணைகள் தொடுத்து, அவளை வாட்டிவிட்டு,
கணினியில் பெயரைக் கண்டுபிடித்த பின்னே

'அமெரிக்கக் குடிமகள்தான் நீ', என்றுரைத்து,
அமர்க்களமாக அங்கிருந்து விலகிவிடலாம்!

வெள்ளையர் உலவும் நாட்டில், என்றென்றும்
வெள்ளையாய் இல்லையேல், அதோ கதியே!

Source: Police Detain Maryland Woman, Question Immigration
hi

it happened in BEL AIR IN MARYLAND.....VERY CLOSE TO MY HOME.....we have to understand the changing political

situations/nature.....we have to be VERY CAREFUL ALWAYS IN A FOREIGN LAND....this is the lesson from this incident....

here many citizenship are natualised...not a right,,,,,its just privileage....
 

Raji Ram

Well-known member
நாடு நல்ல நாடு!

ஓ! அமெரிக்கா! என்று மனம் மகிழ்ந்து,
ஓடிச் சென்று வேலையில் சேர்ந்தவர்,

இந்தியா வரும்பொழுதெல்லாம், நல்ல
இனிய வரவேற்பைப் பெற்று மகிழ்வர்!

இப்போது மிரண்டுள்ளனர் பிள்ளைகள்!
தற்போதுள்ள நிலைமையே வேறாகும்!

இந்தியா வந்து, சுற்றம் நட்புடன், நல்ல
இனிய நாட்களைக் கழித்துச் சென்றால்,

ஒரு வேளை அந்த நாட்டினுள் விடாமல்
திருப்பி அனுப்புவரோ, என்கின்ற அச்சம்!

விடுமுறையில் செல்லும் டிக்கட்டுகளை
சடுதியில் ரத்து செய்கிறாராம், இப்போது!

:pout:
 

Raji Ram

Well-known member
ஹாய்!

அமெரிக்காவில் ஜனித்ததால்,
அமெரிக்கக் குடிமகன் அவன்!

மரணம் என்பதன் தாக்கத்தை
உணர இயலாத ஒரு பாலகன்!

தாத்தாவின் மரணத்தால், தன்
தாயுடன் இங்கு வந்துள்ளான்!

துக்கம் விசாரிக்கச் சென்ற எம்
பக்கம் வந்த அவனிடம், தாய்

'ஹாய் சொல்லு' என்று கூற,
'ஹாய்!' என ஒரு சொல்லை,

தன் I Pad இலிருந்து சிறிதும்
தன் கண்களை நீக்கிவிடாது,

எந்திரன் போலக் கூறிவிட்டு,
அங்கிருந்து வெளியேறினான்!

பெரியவர்கள் எதிரிலிருந்தால்,
சிறியதாகப் புன்னகை செய்து,

வணக்கம் சொல்லுகிற நல்ல
வழக்கம் மறைந்துவிட்டதோ?


:pout:
 

tbs

Well-known member
hi

the personal relationship different in ABCD cases.....not much emotional attachments....its my personal observation...
 

Raji Ram

Well-known member
.. the personal relationship different in ABCD cases.....not much emotional attachments....its my personal observation...
My concern is different, TBS Sir!

Their mothers don't teach the Indian way of greeting to these
ABCDs, even when they are in India! :sad:
 

Raji Ram

Well-known member
விளையாட்டே வினையாகும்!

அவனுடைய வயது பதினொன்று;
அவனுக்கு உயிர்த் தோழி ஒன்று!

பதிமூன்று வயதான அவளுடைய
சதியால் உயிர் துறந்தான் அவன்!

அவள் இறந்ததாக ஓர் அறிவிப்பை,
அவள் சொல்லிச் சிலர் வெளியிட,

மனது உடைந்த சிறுவன், வருந்தித்
தனது இன்னுயிரையே மாய்த்தான்!

இளம் பிஞ்சுப் பிராயத்தில், அவனின்
உளம் உடைவது நியாயம் - ஆனால்

தற்கொலை ஒரு பாவச் செயல் எனக்
கற்பதை அவன் மறந்தேபோனானா?

:pout:

Using a cellphone he bought without his mother’s knowledge, Tysen on March 14 was reading texts and other messages

about the faked suicide and decided he would end his life too, his mother said. After seeing the posts about his girlfriend,

Tysen replied over social media that he was going to kill himself, and no one involved in the prank told an adult. ...
Source: US: 11-year-old boy hangs self after girlfriend posts suicide prank
 

Follow Tamil Brahmins on Social Media

Top