• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

ஒருநாள் உங்களுக்கே உதவலாம்.

Status
Not open for further replies.
ஒருநாள் உங்களுக்கே உதவலாம்.

ஒருநாள் உங்களுக்கே உதவலாம்.



நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான,


* PASSPORT
* DRIVING LICENCE,
* PAN CARD,
* VOTER ID,
* RATION CARD,
* BANK PASSBOOK,
* ATM CARD


முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும், அதற்குரிய தொகையை உரியவர்களிடம் பெற்று கொள்ளும்.

உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திட வேண்டாம்.




Source : Maalaimalar Tamiz
 
Status
Not open for further replies.
Back
Top