ஏழுநாள் பரிகாரம்

ராமாயணத்தில்
மந்திர ரத்தினம்
என போற்றப்படுவது சுந்தரகாண்டம். "சுந்தரம்' என்றால் "அழகு'. சீதையைப் பிரிந்த ராமன் ஆஞ்சநேயர் மூலம் "கண்டேன்சீதையை' என்னும் மந்திரச்சொல் கேட்டது இந்த காண்டத்தில் தான்.
சுந்தரகாண்டத்தை பரிகாரமாக ஏழு நாள்படித்தால்
எத்தகைய துன்பமும் பறந்தோடும்.
ராமாயணம் படிக்கும் இடத்தில் ஆஞ்சநேயர்

ஆனந்தக் கண்ணீருடன் கேட்டு மகிழ்வதாக ஐதீகம்.
 
Back
Top