எந்த ஓர் எண்ணையும் 12 ஆல் பெருக்க
"கடைசி மற்றும் கடைசிக்கு முன்னர் இருமடங்கு - The Ultimate and twice the Penultimate" சூத்திரம் மூலமாக எந்த ஓர் எண்ணையும் 12 ஆல் சுலபமாக பெருக்க முடியும்.வழிமுறை :
படி 1 :முதலில் பெருக்க வேண்டிய எண்ணிற்கு இடது பக்கம் சுழியைச் சேர்க்கவும்.படி 2 :பெருக்க வேண்டிய எண்ணிற்கு வலதுபுறத்திலிருந்து இடப்புறமாக ஒவ்வொர் இலக்கமாக எடுத்து அதை இருமடங்காக்கி அதன் வலது பக்கத்திலுள்ள இலக்கத்துடன் கூட்டி எழுத வேண்டியதுதான். [Carry over வந்தால் அடுத்த எண்ணுடன் கூட்டிக்கொள்ள வேண்டும்.]
உதாரணம் 1: 4131 X 12 = ?
Step 1: 04131
Step 2: 1X2 + 0 = -----------------2
(From right to left, Dobule the first digit. i.e., 1X2=2 then add its immediate right digit. There is no immediate digits, so we add zero. so, 2+0=2)
Step 3: 3X2 + 1 = ----------------72
(From right to left, Dobule the second digit. i.e., 3X2=6 then add its immediate right digit. so, 6+1=7)
Step 4: 1X2 + 3 = ---------------572
(From right to left, Dobule the second digit. i.e., 1X2=2 then add its immediate right digit. so, 2+3=5)
Step 5: 4X2 + 1 = --------------9572
(From right to left, Dobule the second digit. i.e., 4X2=8 then add its immediate right digit. so, 8+1=9)
Step 6: 0X2 + 4 = -------------49572
(From right to left, Dobule the second digit. i.e., 0X2=0 then add its immediate right digit. so, 0+4=4)
4131 X 12 = 49572
For More Info visit : vedic-maths.in/any-number-multiplied-by-12.php

Last edited: