• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

உறங்கும் நரசிம்மர்

உறங்கும் நரசிம்மர்

நரசிம்மர் தனித்து யோகநிலையிலும், தாயாரை மடியில் அமர்த்தி லட்சுமி நரசிம்மராகவும் இருப்பது வழக்கம். திருவதிகை சரநாராயணப்பெருமாள் கோயிலில் தெற்கு நோக்கி சயனம் செய்த கோலத்தில் நரசிம்மர் காட்சியளிப்பது வேறெங்கும்


இல்லாதசிறப்பாகும். வக்கிராசூரன் என்னும் அசுரனை அழித்த, நரசிம்மர் இங்கு ஓய்வெடுப்பதாக தலபுராணம் கூறுகிறது. சயனத்தில் இருக்கும் இவருடன் தாயாரும் காட்சியளிக்கிறார்.
"யோகசயனநரசிம்மர்' எனப்படும் இவருக்கு, பிரதோஷ வேளையில் அபிஷேக ஆராதனை நடக்கும். மனஅமைதிக்காக நரசிம்மர் இங்கு சயனகோலத்தில் இருப்பதால், இங்கு தரிசித்தவர்க்கு மன அமைதி உண்டாகும். பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் வழியில் 3 கி.மீ., தொலைவில் #திருவதிகைஉள்ளது.
 
i am a north arcot vadama iyyer, elders told we are apastambiya smarthas, there is none to guide me now, i completed m.phil in sanskrit i want to revive my culture , i posted in a new thread "want to know athu palakkam ooru palakkam " you replied many please reply mee too . i refereed yajurvediya apastamba poorva prayoga but there is no mention of aksharabyasam, karnaveda, garbadana except this three atleast there is a mention of others please give information about these three samskaras ------ thanking you
 

Latest ads

Back
Top