உங்கள் ராசிப்படி திருமணமாக ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள்

மேஷம்:- தினமும் அல்லது வெள்ளிக்கிழமை அன்று ஓம் சும் சுக்ராய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

ரிஷபம்:- தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை அன்று ஓம் அங் அங்காரகாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

மிதுனம்:- தினமும் அல்லது வியாழக்கிழமை அன்று ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

கடகம்:- தினமும் அல்லது சனிக்கிழமை அன்று ஓம் சம் சனைச்சராய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

சிம்மம்:- தினமும் அல்லது சனிக்கிழமை அன்று ஓம் சம் சனைச்சராய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

கன்னி:- தினமும் அல்லது வியாழக்கிழமை அன்று ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

துலாம்:- தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை அன்று ஓம் அங் அங்காரகாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

விருச்சிகம்:- தினமும் அல்லது வெள்ளிக்கிழமை அன்று ஓம் சும் சுக்ராய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

தனுசு:- தினமும் அல்லது புதன்கிழமை அன்று ஓம் பும் புதாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

மகரம்:- தினமும் அல்லது திங்கட்கிழமை அன்று ஓம் சோம் சோமாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

கும்பம்:- தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.

மீனம்:- தினமும் அல்லது புதன்கிழமை அன்று ஓம் பும் புதாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.
 
Back
Top