ஈசல் வாழ்க்கை

Status
Not open for further replies.
பிடி மண்ணின் முதல் துகளை முழுவதும் தீண்டுவதற்குள்ளாகவே
உன் இதயம் ஓய்வெடுக்கப்போவதை அறியாது
உலகத்தின் காற்று முழுவதையும் சுவாசித்துவிட
ஆசைப்படுகிறாயே மனிதா!
-சுண்டெலி.......
 
Status
Not open for further replies.
Back
Top