இயல்பு

Status
Not open for further replies.
பந்தலிட்டுப் படரவிட்டாலும்
தொங்குவது ஏன் கூறுங்கள்? :confused:

தங்கத்தைப் பாதுகாக்க அதைச்
இரும்புச் சிறையில் வைப்பார்கள்!

தொங்கும் திராட்சையைக் காக்க,
தொங்கவிடுவார்கள் தூக்கிலிட்டு!

செய்வது நன்மையே என்றபோதிலும்
செய்வது கொடுமையாகத் தெரியுதே! :ballchain:

அதுதான் உலகியல்பு என அறிவோம்!
அதில் உள்ள குறையையும் உணர்வோம்!

செயலை மட்டும் பார்த்து எடைபோடாது
செயலின் நோக்கத்தை அறியமுயல்வோம்! :decision:

நல்ல முயற்சி! மேலும் தொடருக! :thumb:
 
சில தருணங்கள் அதை உணருங்கள்

1 . காண்கிறேன் காதலியை.

சீரும் காற்றுடன் மழை
சில காலதிக்குப் பிறகு
நீ வந்தாய்
உன் அண்ணனோடு.

2 . இரு மனம் பார்த்தல் (பெண் பார்த்தல்)

கார் முகில்லில் மறைந்த
நிலவு
நான் உன் முகம் பார்க்கிறேன்
நீ மண் பார்க்கிறாய்.
 
ர, ற; ல. ள, ழ; ன, ண, ந;

ஆகிய பல எழுத்துக்களுக்கும்
ஆங்கிலத் தட்டெழுத்து ஒன்றே!

கவனமாக எழுதாவிட்டால்
காலை வாரி விட்டு விடும்!

குதிரையைப்போல கீழே தள்ளி
குழியையும் கூடப் பறித்து விடும்!

பத்தாத
ற்கு ஒத்தெழுத்துக்கள் வேறு!
மொத்தமாக உயிரை வாங்கி விடும்!

மிக, மிக, மிக கவனம் தேவை!
 
ர, ற; ல. ள, ழ; ன, ண, ந;

ஆகிய பல எழுத்துக்களுக்கும்
ஆங்கிலத் தட்டெழுத்து ஒன்றே!

கவனமாக எழுதாவிட்டால்
காலை வாரி விட்டு விடும்!
...............
மிக, மிக, மிக கவனம் தேவை!

எத்தனை உண்மை....

இன்று வள்ளுவரைப் போற்றி இருக்கும்போது, ஒரு சொல்:

'பேய்போல' என்று உவமை வரும் இடம்.

'அலகையா' என்பதே அந்தச் சொல்!

alagaiyaa என நான் தட்டெழுத
வந்த சொல் அழகையா ! :faint:
 
Status
Not open for further replies.
Back
Top