இந்தியா பணக்கார நாடு: இந்தியன் மட்டுமே ஏ&#2996

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
இந்தியா பணக்கார நாடு: இந்தியன் மட்டுமே ஏ&#2996

இந்தியா பணக்கார நாடு: இந்தியன் மட்டுமே ஏழை

புதுடில்லி : உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளதாக நியூ வேல்ட் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் வருமானத்தின் அடிப்படையில் பார்க்கும் போது சராசரி இந்திய குடிமகன் இன்னமும் ஏழையாகவே இருந்து வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூ வேல்ட் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகின் டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வலிமையாக இருந்து வருகிறது. டாப் 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இருக்கும் நாடுகளில், சீனா கடந்த 15 ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ச்சி கண்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் வேகமாக வளர்ந்து வருகின்றன. வேகமாக வளரும் நாடுகளில் கடந்த ஆண்டு தான் இந்தியா, இத்தாலியை முந்தியது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவும், கனடாவும் கூட இந்தியா முந்தி விடும்.

Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1533434
 
If black money/ hidden wealth, are taken into account, India could be number one in that yard tick.
But the real yard stick to measure the harmonious growth in the wealth area of a country,is its real increase in per capita income.
 
The report is a good tamasha. The country still has millions who are deprived of even one square meal a day.
 
Status
Not open for further replies.
Back
Top