இதுவரை, ஆறு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, ட&amp

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
இதுவரை, ஆறு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, ட&amp

Six lakh crore deposits... in just few days .... mmm ... long way to go....!!

Black Money reportedly also exists in the form of different kinds of Assets viz immoveable and moveable properties standing in binami names, bullions, stocks and shares, etc....


gallerye_003212945_1652544.jpg



Excerpts:

எனினும், வங்கிக் கணக்குகளை, வருமான வரித்துறை கண்காணித்து வருவதால், பண முதலை கள், வேறு வழிகளில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க, முயன்று வருகின்ற னர். இந்திய வங்கிகள் சங்கத்தின் மூத்த நிர்வாகிகூறியதாவது:

நாட்டின் பெரிய வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரான அருந்ததி பட்டாச் சார்யா, '10 முதல், 18ம் தேதி வரை, 1.34 லட்சம் கோடி ரூபாய் டிபாசிட் கிடைத்துஉள்ளது' என, தெரிவித்திருக்கிறார். நாட்டில் கிடைக்கும் மொத்த டிபாசிட் தொகையில், 20 - 22 சதவீதம், அந்த வங்கியினுடையது.

அந்த தொகை, நேற்று அதிகரித்துஇருக்கும். மேலும், பெரிய தனியார் வங்கியான, ஐ.சி.ஐ. சி.ஐ., தரப்பில், 18ம் தேதி வரை, 33 ஆயிரம் கோடி ரூபாய் டிபாசிட் கிடைத்திருப்பதாக, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து வங்கிகளிலும் சேர்த்து, 14ம் தேதி, மொத்த டிபாசிட் தொகை, நான்கு லட்சம் கோடி ரூபாயை கடந்தது. அதனடிப்படையில் பார்த் தால், நேற்று வரை ஆறு லட்சம் கோடி ரூபாய் வந்திருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1652544Excerpts:
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.
Back
Top