இதுதான் இந்தியா: இரவு பகலாக படித்து நான்&#2965

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
இதுதான் இந்தியா: இரவு பகலாக படித்து நான்&#2965

இதுதான் இந்தியா: இரவு பகலாக படித்து நான்கு டிகிரி வாங்கியவர் குப்பை பொறுக்குகிறார்

வளர்ந்து வரும் இந்தியா, பல விஷயங்களில் உலக நாடுகளைப் போல் மேலும் முன்னேற நினைக்கிறது. ஆனால், சில விஷயங்களில் உலக நாடுகளை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது.

“நாங்கள் மலம் அள்ளுபவர்களாகவே பிறந்தோம். பிறந்ததிலிருந்தே அடிமைகளாக இருக்கிறோம். எங்களுக்கு உண்மையில் எந்த அதிகாரமும் இல்லை. இந்த கொடுமையிலிருந்து நாங்கள் வெளியேற நினைக்கிறோம். அம்பேத்கர் சொன்னது போல் அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ‘படித்தால் நீ முன்னேறலாம்.’ ஆனால் படித்தாலும் எங்களை மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை.” என்று வருத்தம் தோய பேசும் மும்பையைச் சேர்ந்த சுனில் யாதவ் 2005-2014 ஆம் ஆண்டுகளில் பி.காம், பி.ஏ ஜர்னலிசம், சமுகப் பணிகள் முதுகலை படிப்பில் எம்.ஏ, என்று பல பட்டங்களை பெற்று தற்போது எம்.ஃபில் படித்து வருகிறார்.

Read more at: http://www.maalaimalar.com/2015/07/09172833/He-Has-Four-Degrees-But-Works.html
 
Status
Not open for further replies.
Back
Top